ரபேல் விவகாரத்தில் என்ன தான் நடந்தது: சர்ச்சையை கிளப்புது பிரான்ஸ்

Updated : அக் 11, 2018 | Added : அக் 11, 2018 | கருத்துகள் (88)
Advertisement
ரபேல் விவகாரத்தில் என்ன தான் நடந்தது: சர்ச்சையை கிளப்புது பிரான்ஸ்

பாரீஸ்: ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் புதிய சர்ச்சையை பிரான்ஸ் பத்திரிகை கிளப்பியுள்ளது.
பிரான்சிடம் இருந்து, ரபேல் போர் விமானங்களை வாங்க, ரூ. 58 ஆயிரம் கோடி மதிப்பில் 2016, செப்., 23ல், ஒப்பந்தம் செய்யப்பட்டது. ரபேல் விமானங்களுக்கான விலை நிர்ணயம் செய்வதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், பிரான்சிலிருந்து வெளிவரும் மீடியாபார்ட் எனும் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டுமெனில் இந்திய நிறுவனமான ரிலையன்ஸ் இருக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் கட்டாயப்படுத்தப்பட்டது இந்த ஒப்பந்த விவகாரம் டஸ்சால்ட் நிறுவனத்தின் ஆவணங்களிலேயே உள்ளததாக மீடியாபார்ட் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையே பிரான்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியை டஸ்சால்ட் நிறுவனமும்,இந்திய அரசும் மறுத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (88)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
11-அக்-201812:43:08 IST Report Abuse
ganapati sb இந்தியாவில் உள்ள சில பத்திரிகைகள் நக்கீரன் போல பிரான்சிலும் ஆதாரமின்றி அவதூறு எழுதும் பத்திரிகைகள் உள்ளது என்பதே செய்தி
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-அக்-201802:33:59 IST Report Abuse
தமிழ்வேல் அவர்கள் எழுதியது தாஸால்ட் கம்பெனியின் டாக்குமெண்டை அடிப்படையாக வைத்துதான்."" Now Mediapart has obtained a Dassault company document in which a senior utive is quoted as saying the group accepted to work with Reliance as an “imperative and obligatory” condition for securing the fighter contract "". (புரிந்துகொள்ள விருப்பம் இல்லேன்னா விட்டுடுங்க ஜீஜி.)...
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
12-அக்-201803:53:54 IST Report Abuse
Sanny உண்மை சீக்கிரம் வெளிவராது, கசக்கும்,...
Rate this:
Share this comment
Cancel
Roopa Malikasd - Trichy,இந்தியா
11-அக்-201812:19:16 IST Report Abuse
Roopa Malikasd அரசியல்ல எவனும் யோக்கியன் இல்ல ...ஏதோ அதி பூத மாதிரி ஒரு சிலர் 100 வருடத்துக்கு ஒரு தடவை தோன்றினாலே அதிசியம் தான் (உதாரணமாக காமராஜ் போன்றவர்கள் )
Rate this:
Share this comment
Cancel
Chowkidar N.Purushothaman - Cuddalore ,இந்தியா
11-அக்-201811:29:13 IST Report Abuse
Chowkidar N.Purushothaman மீடியா பார்ட் சொல்லிடுச்சி ..அய்யய்யோ ..அப்போ ஊழல் நடந்திடுச்சி ...58 ஆயிரம் கோடி ஒப்பந்தத்தில் 45 ஆயிரம் கோடி அம்பானிக்கு வந்துடுச்சி ...13ஆயிரம் கோடியில 36 விமானம் dassault கொடுக்குதுன்னா ரொம்ப பெரிய மற்றும் நல்ல மனசு ...
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-அக்-201802:29:17 IST Report Abuse
தமிழ்வேல் இன்னும் ஒருபைசாகூட அம்பானிக்கு வரலயாம் ... ஏன்னு கேட்டால் இன்னும் ஒரே ஒரு சாமான் கூட அந்த தொழிற்சாலையிலிருந்து வெளியாகல ஜீஜி ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X