கரையை கடந்தது தித்லி புயல்

Added : அக் 11, 2018 | கருத்துகள் (2)
Advertisement
தித்லி புயல், ஒடிசா கனமழை , ஒடிசா ரெட் அலார்ட் ,ரெட் அலார்ட் , ஆந்திரா ரெட் அலார்ட் , கனமழை ,  ஒடிசா புயல், ஒடிசா தித்லி புயல்,
Titli Storm, Red Alert, Andhra Red Alert,
Orissa Red Alert, Heavy Rain, Odisha Heavy Rain, Orissa Storm, Orissa Titli Storm,

புவனேஸ்வர்: ஒடிசா- ஆந்திராஇடையேகரையை கடந்தது தித்லி புயல் .

வங்கக்கடலில் சென்னைக்கு அருகே உருவான தித்லி புயல் அதி தீவிரமாக உருவெடுத்தது. இருப்பினும் தமிழகம் தப்பியது. இந்நிலையில் ஆந்திரா-ஒடிசா இடையே கடலோர பகுதிகளை நோக்கி புயல் மேற்கொண்டதால் அம்மாநிலங்களுக்கு ரெட் அலார்ட் விடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை ஒடிசா ஆந்திரா இடையே அதிகாலை 5.30 மணி அளவில் கரையை கடந்தது. புயல் கரையை கடந்ததன் தாக்கம் காரணமாகஒடிசா மாநிலத்தில் பலதத் மழை பெய்துவருகிறது.மரங்கள்முறிந்து விழுந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரையோரங்களில் வசிக்கும் மக்கள் 3 லட்சம் பேர் வரையில் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.மேலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து தேசிய மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raghavan - Srirangam, Trichy,இந்தியா
11-அக்-201813:22:18 IST Report Abuse
raghavan வைரமுத்து போன்ற ஜென்மங்கள் இந்த மாதிரி புயலை விட அதிக சேதத்தை உண்டுபண்ண கூடியவர்கள். வைரமுத்துவை எதிர்த்து பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக வெளியில் வந்து புகார்களை குவித்து இந்த ஆளின் முகத்திரையை கிழிக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-அக்-201808:00:16 IST Report Abuse
Srinivasan Kannaiya தமிழகம் தலை தப்பித்தது ..... ஆனால் குடிநீருக்குதான் என்ன செய்வது என்று புரியவில்லை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X