பிரதமர் மவுனம் ஏன்?: ராகுல் கேள்வி

Updated : அக் 11, 2018 | Added : அக் 11, 2018 | கருத்துகள் (80)
Advertisement
Nirmala Sitharaman, Rahul Gandhi, PM Modi, காங்கிரஸ், ராகுல், ராகுல் காந்தி, ரபேல் ஒப்பந்தம், அனில் அம்பானி, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் , பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரபேல் விவகாரம், Congress, Rahul,
Rafael Agreement, Anil Ambani, Prime Minister Modi, Congress leader Rahul, Defense Minister Nirmala Sitharaman, Rafael Affair,

புதுடில்லி: ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடி மவுனமாக இருப்பது ஏன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்.ஏன்

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறியதாவது: ரபேல் ஒப்பந்தத்தில், பா.ஜ.,வின் தலையீட்டை பிரான்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. முன்னாள் பிரான்ஸ் அதிபர், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்க வேண்டும் என பிரதமர் கூறியதாக தெரிவித்தார். தற்போது உயர் அதிகாரி ஒருவரும் இதனையே கூறுகிறார். இதன் மூலம், நடந்துள்ளது ஊழல் என்பது தெளிவாகிறது. பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீரென பிரான்ஸ் சென்றுள்ளது ஏன்?


தீர்வு

ரபேல் விவகாரத்தில் மோடி ஏன் பதில் அளிக்காமல் அமைதியாக உள்ளார். இந்த விவகாரத்தில் கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்துவதே தீர்வு. எதிர்க்கட்சியினரின் குரலை ஒடுக்க ரெய்டு நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (80)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anandan - chennai,இந்தியா
12-அக்-201804:54:43 IST Report Abuse
Anandan பிரதமர் எதுக்கு பதில் சொல்லி இருக்கிறார்?
Rate this:
Share this comment
Cancel
Rajesh - Chennai,இந்தியா
12-அக்-201804:10:49 IST Report Abuse
Rajesh விடுங்க தம்பி - 1100 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பு: சோனியா மருமகனுக்கு உதவியது யார்? செய்தி பார்த்தீங்களா?
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
12-அக்-201804:02:24 IST Report Abuse
meenakshisundaram ஏம்ப்பா உன் மச்சானை பத்தின நியூஸ் க்கு இன்னா பதில் சொல்றே?வர வர ஸ்டாலின் range க்கு போய்ட்டியே?
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
13-அக்-201803:01:54 IST Report Abuse
Anandanஇந்த நாலரை வருடத்தில் மோடி பதஞ்சலிக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் இடங்களை வழங்கி உள்ளார். இங்கு யாரும் யோக்கியனில்லை. இந்த அயோக்கியர்களை முட்டு கொடுக்கும் மூடர்கள் மிகப்பெரிய அயோக்கியர்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X