ஐகோர்ட்டிற்கு அக்.,13 முதல் தசரா விடுமுறை| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஐகோர்ட்டிற்கு அக்.,13 முதல் தசரா விடுமுறை

Added : அக் 11, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : சென்னை ஐகோர்ட்டிற்கு அக்.,13 முதல் 21 வரை தசரா விடுமுறை விடப்பட்டுள்ளது. அவசர கால வழக்குகளை 15ம் தேதி தாக்கல் செய்யலாம் எனவும், 16ம் தேதி சிறப்பு அமர்வு அதனை விசாரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sitaraman Munisamy - SALEM,இந்தியா
12-அக்-201809:46:16 IST Report Abuse
Sitaraman Munisamy நீதி மன்றத்திற்கு மட்டும் தசராவிற்கு 10 நாட்கள் கோடை காலத்தில் ஒரு மாதம் மற்றும் அணைத்து அரசு அலுவலகங்களுக்கு உள்ள விடுமுறைகள் தேவைதானா. பள்ளிகளுக்கு கூட தசரா விடுமுறை கிடையாது. வழக்குகள் அதிகரித்து கொண்டு இருக்கும்போது இவர்கள் குறிப்பிட்ட வேலை நேரத்தை தவிர அதிகப்படியாக வேலை செய்வதில்லை.. இவர்களுக்கு இந்த நாட்டின் முன்னேற்றத்தில் அக்கறை ஏன் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா
12-அக்-201807:39:47 IST Report Abuse
அம்பி ஐயர் அப்பாடா.... ஒரு பத்து நாள் கோர்ட் லீவு..... இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அமைச்சர்களின் உத்தரவுப்படி, உடனடியாக போஸ்டிங் (சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர்,அங்கன் வாடி... மற்றும் ஊராட்சி செயலர்...ன்னு) போட்டு நிரப்பிடுவாங்க.... கோர்ட்டுக்குப் போறவங்க பத்து நாள் கழிச்சுத் தான் போக முடியும்....
Rate this:
Share this comment
Cancel
Ramanujam Veraswamy - Madurai,இந்தியா
12-அக்-201806:38:54 IST Report Abuse
Ramanujam Veraswamy Cases pending in courts a mounting day after day in an alarming manner but Courts are follow still the British tem of holidays, such as Summer Holidays, Pooja holidays etc., This practice is to be stopped and Courts should function for 6 days in a week and number of days Court Work in a year should be not less than 250 days for Supreme Courts and High Courts also. Hope, the new Chief Justice of Supreme Court will address this issue.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X