1100 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பு:சோனியா மருமகனுக்கு உதவியது யார்?

Updated : அக் 12, 2018 | Added : அக் 12, 2018 | கருத்துகள் (47)
Advertisement
சோனியா மருமகன்,  ராபர்ட் வாத்ரா , டிகே சிவகுமார் , பா.ஜ ரமேஷ்,  முன்னாள் முதல்வர் சித்தராமையா, யஷ்வந்த்பூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சோமசேகர் , லோக் ஆயுக்தா,Sonia nephew, Robert Vadra, DK Sivakumar, BJP Ramesh, former Chief Minister Siddaramaiah, Yashwantpur Congress MLA Somasekar, Lok Ayukda,Sonia Marumakan,

பெங்களூரு: கர்நாடகாவில் பெங்களூரு நகர, பா.ஜ., செய்தி தொடர்பாளர், ரமேஷ் அளித்த
பேட்டி:பெங்களூரு கங்கேனஹள்ளி பகுதியில், 1,100 ஏக்கர் அரசு நிலம் உள்ளது. இதன் தற்போதைய மதிப்பு, ரூ. 7,000 கோடி இந்த நிலத்தை, முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது, அக்கட்சியின் மூத்த தலைவர் சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ரா பங்குதாரராக உள்ள, டி.எல்.எப்., நிறுவனம், போலி ஆவணங்கள் தயாரித்து முறைகேடாக ஆக்கிரமித்தது.
இந்த முறைகேடுக்கு, தற்போதைய நீர்ப்பாசன துறை அமைச்சரும், காங்கிரசைச் சேர்ந்தவருமான, டி.கே.சிவகுமார் முதுகெலும்பாக இருந்தார். முன்னாள் முதல்வர் சித்தராமையா, யஷ்வந்த்பூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சோமசேகர் ஆகியோரும், இந்த முறைகேட்டுக்கு உதவியுள்ளனர். சிவகுமார் உள்ளிடடோர் மீது, லோக் ஆயுக்தா, அமலாக்க பிரிவு, வருமான வரித்துறை ஆகிய விசாரணை அமைப்புகளில் புகார் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.அரசு நிலம் முறைகேடாக ஆக்கிரமிக்கப்பட்டதற்கான ஆவணங்களையும், அவர் வெளியிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
13-அக்-201821:04:41 IST Report Abuse
Nallavan Nallavan நான்கரை வருடங்களில் இவனை என்ன செய்ய முடிந்தது ??
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
13-அக்-201821:04:20 IST Report Abuse
Nallavan Nallavan நடவடிக்கை ??
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
12-அக்-201817:32:43 IST Report Abuse
ganapati sb கர்நாடக தேர்தலின் போதே இதை சொல்லி பெரும்பான்மையான வெற்றி பெற்று இருக்கலாம் சரி பாராளுமன்ற தேர்தலின்போதாவது வழக்கு தொடுத்து விசாரணைக்கு அழைத்து உண்மையை வெளிக்கொணரவும்
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
14-அக்-201814:37:35 IST Report Abuse
Nallavan Nallavanபாஜக -வும் சேற்றை இறைத்துவிட்டு ஓடிப்போகும் கட்சி ....... காங்கிரசும் அதே போன்றதுதான் ........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X