ரபேல் விவகாரம்: பிரான்ஸ் பத்திரிகை செய்திக்கு நிர்மலா பதிலடி

Added : அக் 12, 2018 | கருத்துகள் (110)
Advertisement
Nirmala Sitharaman,Florence Parle,Raphael Flight Scam,ரபேல், ரபேல் விவகாரம், பிரான்ஸ் பத்திரிகை, நிர்மலா, அமைச்சர் நிர்மலா சித்தாராமன் , பிரான்ஸ் ராணுவ அமைச்சர் புளோரன்ஸ் பார்லே, ரபேல் விமானம்,  டாசல்ட் நிறுவனம், அனில் அம்பானி, ரபேல் போர் விமானம், ரபேல் விமான ஊழல், ரபேல் ஒப்பந்தம், ரபேல் போர் விமான ஒப்பந்தம், 
Rafael, Raphael affair, France magazine, Nirmala, Minister Nirmala Sitharaman, France Minister of Defense Florence Parle,
Rafael Air Force, 
Dassault, Anil Ambani, Rafael Scam,  Rafael Agreement, Rafael Fighter Agreement,

பாரீஸ்: ரபேல் விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் பத்திரிகை செய்திக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சித்தாராமன் பதிலடி கொடுத்துள்ளார். மூன்று நாள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், அந்நாட்டு ராணுவ அமைச்சர் புளோரன்ஸ் பார்லேயை சந்தித்தார். பின்னர் ரபேல் விமான தயாரிப்பு ஆலைக்கு சென்றார்.

இந்த பயணம் குறித்து காங். கேள்வியெழுப்பியுள்ள நிலையில் அந்நாட்டு பத்திரிகை வெளியிட்ட செய்தியினை திட்டவட்டமாக மறுத்து அளித்த பேட்டி, ரபேல் விமானம் ஒப்பந்தம் இந்திய- பிரான்ஸ் அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தம். இதில் டாசல்ட் நிறுவனம் தான் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்தது.இதில் மத்திய அரசின் தலையீடு இல்லை என்றார்.





ராகுல் ஹால் நிறுவன வருகை ரத்து






ரபேல் போர் விமான விவகாரம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ள சூழ்நி்லையில் காங். தலைவர் ராகுல் வரும் 13-ம் தேதி பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு வருகை தர உள்ளதாகவும், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்களை சந்தித்து பேச உள்ளதாகவும் கர்நாடகா மாநில காங். தலைவர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் ராகுலின் அந்த பயண நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (110)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
13-அக்-201803:59:37 IST Report Abuse
J.V. Iyer இந்தியாவின் வளர்ச்சிக்காக நாட்டை நல்ல முறையில் அரசாளும் பாஜக வாழ்க. அறுவது ஆண்டுகாலமாக மக்கள் பணத்தை சூறையாடிய கான்-கிரேஸ் சேற்றை வாரி இறைத்தாலும், மக்கள் அதை நம்பவில்லை. பப்புவுக்கு எந்த பொய்யையும் சொல்லி பிரதமராவது கனவு. அது பலிக்காது... பலிக்காது... காது...
Rate this:
Share this comment
Cancel
Shiva Shiva - Trichy,இந்தியா
13-அக்-201800:01:00 IST Report Abuse
Shiva Shiva இது தான் உங்க டக்கா
Rate this:
Share this comment
Cancel
12-அக்-201818:54:40 IST Report Abuse
MOHAMED MANZOOR இதுதான் பதிலடியா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X