இங்கிலாந்து இளவரசி திருமண கோலாகலம்

Added : அக் 12, 2018 | கருத்துகள் (1)
Advertisement
இங்கிலாந்து இளவரசி, திருமணம்


விண்ட்சோர்: இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூஸின் மகள் இளவரசி யூகினிக்கும் , தொழில் அதிபர் ஜேக் பூருக்ஸ்பேங்கிற்கும் விமர்சையாக திருமணம் நடந்தது.

ஆண்ட்ருசுக்கும் அவரது முன்னாள் மனைவி ஷாரா பெர்குசனுக்கு பிறந்த இளவரசி யூகினி (28)க்கும் தொழில் அதிபர் ஜேக் புரூக்ஸ்பாண்ட் (32)ற்கும் விண்ட்சர் அரண்மனையில் உள்ள தேவாலாயத்தில் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்தது.
இங்கு தான், இளவரசர் ஹாரி மற்றும் மேகன் திருமணம் நடந்தது. இன்றைய திருமண நிகழ்ச்சியில், அரச குடும்பத்தினர் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nellai Thambi - Tirunelveli,இந்தியா
12-அக்-201822:05:48 IST Report Abuse
Nellai Thambi Very bad. Stop such nuisance news until figure out. Panamarathukku kizhae irunthu pathani kudithalum no body will believe. Please don't give importance to give such bad or no sense news.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X