ஜாகிர் நாயக் சொத்து பறிமுதல்

Added : அக் 12, 2018 | கருத்துகள் (26)
Share
Advertisement
மும்பை: மஹாராஷ்டிராவைச் சேர்ந்த, முஸ்லிம் மதபோதகர் ஜாகிர் நாயக், தன் பேச்சால், பயங்கரவாத நடவடிக்கைகளை துாண்டியதாக, தேசிய புலனாய்வு நிறுவனம் வழக்குப் பதிவு செய்தது.இதையடுத்து, அவர் மலேஷியாவில் தஞ்சம் புகுந்தார். இந்நிலையில், ஜாகிர் நாயக்குக்கு சொந்தமான, மும்பையில் உள்ள நான்கு சொத்துக்களை பறிமுதல் செய்ய, சிறப்பு நீதிமன்றம் அனுமதி
ஜாகிர் நாயக், சொத்து, பறிமுதல்

மும்பை: மஹாராஷ்டிராவைச் சேர்ந்த, முஸ்லிம் மதபோதகர் ஜாகிர் நாயக், தன் பேச்சால், பயங்கரவாத நடவடிக்கைகளை துாண்டியதாக, தேசிய புலனாய்வு நிறுவனம் வழக்குப் பதிவு செய்தது.இதையடுத்து, அவர் மலேஷியாவில் தஞ்சம் புகுந்தார். இந்நிலையில், ஜாகிர் நாயக்குக்கு சொந்தமான, மும்பையில் உள்ள நான்கு சொத்துக்களை பறிமுதல் செய்ய, சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sudarsanr - Muscat,ஓமன்
13-அக்-201811:55:01 IST Report Abuse
Sudarsanr // - சவூதி திருப்பி கொடுக்கும். என்ன மூளை உங்களுக்கு? அவர் மதத்தை அவர் தூக்கி பேசினால் என்ன குற்றம்? - தாராளமா பேசலாம்... ஆனால் மற்ற மதத்தை இழிவு படுத்த கூடாது... அவர் மதமாற்றம் செய்ய சவுதி கொடுத்தது என்று ஒத்துக்கொண்டதற்கு நன்றி....
Rate this:
Cancel
m.senthil kumar - tamilnadu,இந்தியா
13-அக்-201811:52:33 IST Report Abuse
m.senthil kumar இவர் பயங்கரவாத நடவடிக்கைகளை தூண்டியதாக போட்டிருக்கிறீர்கள், அதை மட்டும் ஒளி பரப்பினால் இவரைப்பற்றி மக்கள் தெரிந்துகொள்ளவர்கள். அப்படிதான் உண்மையை வெளிப்படும். இவர் பேசி சில வீடியோ Facebook ல பார்த்திருக்கேன் குர்ரானைப்பற்றி அனைவரும் புரியும்படி பேசுபவர். இவர் அப்படி பேசியிருந்தால் அல்லாஹ் பார்த்துக்கொள்வார்.
Rate this:
Cancel
nallavan - tiruchy,இந்தியா
13-அக்-201808:58:31 IST Report Abuse
nallavan அவருபேசுன தீவிரவாத பேச்சை அரசு கண்டு பிடித்து விட்டதா ?கோர்ட் அதை ஏற்றுக்கொண்டு விட்டதா ?அந்த தீவிரவாத பேச்சு எந்த தம்பியாவது இங்கே எழுதுனா நானும் தெரிந்து கொள்வேன் .
Rate this:
Ramesh - Bangalore,இந்தியா
15-அக்-201816:28:49 IST Report Abuse
RameshThe same question can be asked to Bangladesh religion based ,who has got brainwashed by this guy, terrorist and we will be getting answers......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X