பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தண்ணீர் தேவை தெரியாத அரசு : கமல்ஹாசன் குற்றச்சாட்டு

ஓமலுார்: ''எந்த தண்ணீர் தேவையென, அரசுக்கு தெரியவில்லை,'' என, மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசினார்.

கமல், மக்கள் நீதி மையம்


சேலம் மாவட்டம், ஓமலுார், மேட்டூர் சதுரங்காடியில் நேற்று, காரில் நின்றபடி, அவர் பேசியதாவது: சேலம் மாவட்டத்தின் பல இடங்களில், 15 நாட்களுக்கு ஒருமுறை தான்

தண்ணீர் வருகிறது. ஆனால், டாஸ்மாக் கடையில், தண்ணீர் எப்போதும் கிடைக்கிறது. அரசுக்கு, எந்த தண்ணீர் தேவை எனதெரியவில்லை. அரசியலுக்காக மக்களை சந்திக்க மாட்டேன்; எப்போதும் சந்திப்பேன்.பெரிய அணை உள்ள மேட்டூரில், சில பகுதிகளில், மூன்று நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகிப்பதால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் ரோஷம் வந்து, தங்கள் பணியை சிறப்பாக செய்தால், என் வேலையில் பாதிமுடிந்ததாக கருதுவேன்.தமிழகத்தில், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சியை, மக்கள், குத்தகைக்கு கொடுத்து விடுகின்றனர். அதை எடுத்தவர்களால் தமிழகம் பாதிக்கப்படுகிறது. சிறப்பான

Advertisement


ஆட்சியை உருவாக்க, நாம் அனைவரும் ஆசிரியர்களாக மாறி, மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். மாற்றத்துக்கான புரட்சியில், அனைவரும் இணைய வேண்டும். சேராவிடில், அந்த மாற்றம் சாத்தியமில்லை.இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
18-அக்-201810:42:45 IST Report Abuse

Bala Muruganநதிகளை எப்பொழுது இணைக்க போராட்டம் நடத்தப்போகின்றீர்கள்?

Rate this:
R chandar - chennai,இந்தியா
14-அக்-201817:20:35 IST Report Abuse

R chandarCorrectly said by him as water problem is the one d by government to make more money in distributing water through lorry service. As Tamilnadu is being surrounded by sea v can easily install more desalination plants and convert sea water to get it distributed through pipe by stopping unwanted freebies. This project can be commissioned with in one month in war footing and make the water gets distributed in pipe without interruption to all areas

Rate this:
prakash - kanchipuram,இந்தியா
14-அக்-201816:37:25 IST Report Abuse

prakashkamalu " singaari sarakku nalla sarakku. summa gummunu earuthu kikku eanakku" kaamahasan soldra thanni ithuvaa?

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X