பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு தின ஊர்வலம்

Added : அக் 14, 2018
Advertisement

தேவகோட்டை:தேவகோட்டையில் சர்வதேச இயற்கை பேரிடர் தணிக்கும் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தாசில்தார் சிவசம்போ தொடங்கி வைத்தார். தியாகிகள் பூங்காவில் தொடங்கி திருப்புத்துார் ரோடு வழியாக சென்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முடிவடைந்தது.இயற்கைபேரிடர் காலத்தில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X