பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு 'டெய்சி' பயிற்சி

Added : அக் 14, 2018
Share
Advertisement
கோவை:பார்வை குறைபாடுள்ள பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பயன்பெறும் வகையில், பாட நுால்களை, 'டிஜிட்டல்' முறையில், 'டெய்சி பிளேயர்' உபகரணத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆடியோ வடிவில் உள்ள இப்பாட நுால்களை, பார்வை குறைபாடுள்ள மாணவர்கள் எளிதாக கேட்டு படிக்க முடியும்.கோவையில் இதற்கான பயிற்சி, ராஜவீதி துணி வணிகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. நடப்பாண்டு

கோவை:பார்வை குறைபாடுள்ள பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பயன்பெறும் வகையில், பாட நுால்களை, 'டிஜிட்டல்' முறையில், 'டெய்சி பிளேயர்' உபகரணத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆடியோ வடிவில் உள்ள இப்பாட நுால்களை, பார்வை குறைபாடுள்ள மாணவர்கள் எளிதாக கேட்டு படிக்க முடியும்.கோவையில் இதற்கான பயிற்சி, ராஜவீதி துணி வணிகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. நடப்பாண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள சிறப்பு குழந்தைகளுக்கு, 'டெய்சி பிளேயர்' உபகரணங்கள் அளிக்கப்பட்டன. அவற்றை பயன்படுத்துவது குறித்த பயிற்சியை ரகோத்தமன் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X