பொது செய்தி

இந்தியா

சர்ச்சை பேச்சு: நடிகர் மீது வழக்கு

Added : அக் 14, 2018 | கருத்துகள் (5)
Advertisement
சர்ச்சை பேச்சு: நடிகர் மீது வழக்கு


திருவனந்தபுரம்: 'சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் நுழையும் பெண்களை இரண்டு துண்டுகளாக வெட்டுவோம்' என, மலையாள நடிகர், 'கொல்லம் துளசி' எனப்படும் துளசிதரன் நாயர் பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nisha Rathi - madurai,இந்தியா
20-அக்-201819:19:01 IST Report Abuse
Nisha Rathi இவர் பேசியது தவறுதான் கேஸ் போடுங்கள் ஆனால் ஐயப்பன் மீது நாப்கின் வீச முயற்சி செய்த அந்த அயோக்கிய நாயை என்ன செய்யபோகிறீர்கள் போலீஸ் அவளை தூண்டிவிட்டவரை என்ன செய்ய போய்கிறீகள் போலீஸ்
Rate this:
Share this comment
Cancel
Venkatesh J - Madurai,இந்தியா
14-அக்-201814:17:02 IST Report Abuse
Venkatesh J ஏன் டா இப்படி இருக்குறீரகள்? கடவுள் ஏதாவது உத்தரவு போட்டாரா? கடவுள் எல்லாருக்கும் சமம் எந்த ஒரு பாகுபாடும் இல்லை. இதில் ஏன்டா இப்படி அடித்துக்கொள்கிறீரகள். இப்படி எல்லாம் செய்தால் கடவுளே ஒரு நாள் வந்து யாரும் என்னை வணங்க வேண்டாம். அவங்க அவங்க வேலைய ஒழுங்கா செய்தால் போதும் னு சொல்லிட்டு எஸ்கேப் ஆகிடுவார்.
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
14-அக்-201810:30:40 IST Report Abuse
Indhuindian Why foist a case only on him? There are thousands in the street protesting against women in the age of 10-50 entering Sabarimala shrine. They protests are against the Supreme Court Verdict but they are echoing the public sentiment, age old tradition and profess unbelievable faith in Lord Ayyappa. Government of Kerala should foist contempt cases against these few thousand devotees. It should also get the persons protesting abroad deported to India and charge them contempt cases. People could clearly, unambiguously see the end of the road to the anti democratic, atheist communists in the country
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X