சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஐயப்ப பக்தர் ஆர்ப்பாட்டம்

Added : அக் 14, 2018
Advertisement

திருப்பூர்;கேரள அரசை கண்டித்து, திருப்பூரில் ஐயப்ப பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சபரிமலையின் புனிதத்தை காக்க வேண்டும்; சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் மற்றும் கேரளா அரசு, தேவஸம் போர்டை கண்டித்து ஐயப்ப பக்தர்கள் சார்பில், குமரன் சிலை முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. சுனில்குமார், ஹரிகரன், சரவணன் ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்தனர். இதில், மத்திய கயிறு வாரிய தலைவர் ராதகிருஷ்ணன், இந்து மக்கள் கட்சி (தமிழகம்) அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X