பொது செய்தி

இந்தியா

2019 ஜூலை முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான டிரைவிங் லைசென்ஸ்

Added : அக் 14, 2018 | கருத்துகள் (26)
Advertisement
 நாடு ,முழுவதும், ஒரே, மாதிரியான, டிரைவிங்,லைசென்ஸ்

புதுடில்லி: அடுத்தாண்டு ஜூலை முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான டிரைவிங் லைசென்ஸ்கள் வழங்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறி இருப்பதாவது: நாடுமுழுவதும் நாள் ஒன்றுக்கு 32 ஆயிரம் டிரைவிங் லைசென்ஸ் கள் வழங்கவும், புதுப்பிக்கவும் செய்யப்படுகி்ன்றன. அதே போல் நாள் ஒன்றுக்கு 43 ஆயிரம் வாகனங்கள் பதிவு செய்யவும், மீண்டும் புதுப்பிக்கவும் செய்யப்படுகின்றன.

இந்த நடைமுறைகளை ஒருமுகப்படுத்தும் விதமாக வரும் 2019ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான லைசென்ஸ் வழங்கும்முறை அமல்படுத்தப்பட உள்ளது.இந்த லைசென்ஸ்கள் ஏடிஎம் கார்டை போன்று இருக்கும். இதில் பொருத்தப்பட்டு இருக்கும் சிப்பில் க்யூ.ஆர். கோடு வழங்கப்படும். இதில் டிரைவிங் லைசென்ஸ் பெறுவோரின் அனைத்து விவரங்களும் பதியப்பட்டிருக்கும் இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V Gopalan - Bangalore ,இந்தியா
14-அக்-201821:56:53 IST Report Abuse
V Gopalan The main issue is Insurance premium (IP) of either two or four wheeler. Petroleum products increase come to know day to day whereas in regard to IP is really a shock at the time of renewal. On one side, the valuation of vehicle would be on depreciation and on the other hand IP would be 50% more. Again, if a claim is submitted by vehicle owner, some how the Insurance companies would ensure that claim will be settled very lesser amount. Toll fee is one more hindrance but in the years to come, due to increase in petrol/diesel, toll increase, IP et all will make the owners allow their vehicles to scrap while the Politicians, utives, Ministers all will enjoy at public exchequer. Exchanging our views is only waste but have to digest silently. So long as Crorepathi Ministers rule the country, no common man will raise their difficulties. If possible, let the Ministry make it the Two/Four wheelers can move all over the country instead of paying road tax to cross inter state. By the time of July 2019, whether this stance will remain or get a change as the aayarams have to make welcome with red carpet to gayarams.
Rate this:
Share this comment
Cancel
Chockalingam - Managiri - Karaikkudi,இந்தியா
14-அக்-201819:53:23 IST Report Abuse
Chockalingam எனக்கு ஒரு சந்தேகம். ஆண்டுக்கு ஆண்டு இன்சூரன்ஸ் பிரிமியத் தொகை ஏறிக்கொண்டே போகிறது. வண்டிகளின் மதிப்பாக இன்சூரன்ஸ் கம்பெனிகள் போடும் தொகை அதிகமாகிறது. எனவே, அவர்கள் குறிப்பிடும் மதிப்பு தொகைக்கு அவர்கள் நம்மிடமிருந்து பெற்றுக் கொள்வார்களா?
Rate this:
Share this comment
Cancel
14-அக்-201818:30:45 IST Report Abuse
ஆப்பு எல்லா ஊருக்கும் ஒரே அளவு லஞ்சம்னு தீர்மானிச்சுருங்க எசமான்... பெங்களூருவில் ஒரு ரேட், சென்னையில் ஒரு ரேட்டுன்னு கட்டுப் படியாகலை.... அப்ப்த்தான் லஞ்சத்துக்கும் சரியான gst போட்டு வசூலிக்க முடியும்.
Rate this:
Share this comment
சிற்பி - Ahmadabad,இந்தியா
14-அக்-201820:55:28 IST Report Abuse
சிற்பி அவர்கள் எல்லோரும் உங்களை விட நிறைய வாங்குகிறார்களா ? வயிறு எரிய வேண்டாம். கொஞ்சம் ஜெலுசில் குடியுங்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X