மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா ?

Updated : அக் 14, 2018 | Added : அக் 14, 2018 | கருத்துகள் (19)
Advertisement
மத்திய அமைச்சர், எம்.ஜே.அக்பர், ராஜினாமா,

புதுடில்லி: பாலியல் புகாரில் சிக்கிய வெளியுறவு துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் ஏதுமில்லை.


புகார்

முன்னாள் பத்திரிகையாளரும், வெளியுறவு துறை இணை அமைச்சருமான எம்.ஜே. அக்பர் மீது பல பெண் பத்திரிகையாளர்கள் # மீடூ ஹேஸ்டேக் மூலம் பாலியல் புகார் கூறினார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இமெயில் மூலம்

இந்நிலையில், வெளிநாடு சென்று விட்டு, தாயகம் திரும்பிய அமைச்சர் அக்பர் தனது ராஜினாமா கடிதத்தை இ மெயில் மூலம் பிரதமர் மோடிக்கு அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மாவை சந்திக்க நேரம் கேட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரபேல் ரிலைய ஹெரால்ட் ராகுல் - சோனியாகாந்தி நகர்,குசராத் குறுக்கு தெரு,சர்வாதிகாரி நகர்,இந்தியா
14-அக்-201815:56:28 IST Report Abuse
ரபேல் ரிலைய ஹெரால்ட் ராகுல் பாஜகவால் கட்டம் கட்டப்பட்ட பாஜக ஆதரவு அமைச்சர் காலி.பாஜக அமெரிக்கனை மிஞ்சிவிடும் அளவு ஒவ்வொரு காய்களையும் தங்கள் சித்தாந்த அடிப்படையில் நகர்த்தி வருகிறார்கள்.இந்த அமைச்சர் தவறு செய்தாரோ இல்லையோ பள்ளத்தில் இருந்து மீண்டுவிட்டார் ராஜினாமா மூலம்.
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
14-அக்-201815:56:24 IST Report Abuse
mindum vasantham bjp rajinaama seyya vaithathathu சாய் , இதில சிலரு முஸ்லீம் என்பதால் பிரச்னை ஆகிறது என்று கூறி கொள்கின்றனர் , முக்தர் அப்பாஸ் நக்வி, ஷாநவாஸ் ஹுசைன் போன்றோரும் பிஜேபியில் முஸ்லீம் தானே
Rate this:
Share this comment
Cancel
14-அக்-201813:51:30 IST Report Abuse
நக்கல் அடுத்து மோடி எதிர்ப்பாளர்கள் இவர் முஸ்லிம் என்பதால் இவரை ராஜினமா செய்ய சொன்னார்கள் என்று ஆரமிப்பார்கள்... பல பெண் பத்திரிக்கையாளர்கள் நாங்கள் பலரிடம் இந்த மாதிரி கஷ்டப்படுகிறோம் என்று பேட்டி கொடுக்கிறார்கள்.. இதை வைத்து பார்த்தால் s.ve.சேகர் சொன்னது சிலர் விஷயத்தில் உண்மைபோல் தோன்றுகிறது.. இவர்கள் எதற்கு அனுசரித்து போகவேண்டும் என்று தெரியவில்லை.. தவறு நடந்த் உடன் வெளி கொண்டுவரவேண்டும் அல்லது அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும்..
Rate this:
Share this comment
mindum vasantham - madurai,இந்தியா
14-அக்-201814:50:43 IST Report Abuse
mindum vasanthamneththu seeman athaye thaan sonnaan aaanal mukthar abbas naqvi, shanawas hussain ellam முஸ்லீம் என்ற பொது அறிவு அவனுக்கு irukka vaipillai...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X