பதிவு செய்த நாள் :
பெண் எழுத்தாளருக்கு எதிராக
ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு

மும்பை: தனக்கு எதிராக பாலியல் பலாத்கார புகார் கூறிய, பெண் எழுத்தாளர் வின்டா நந்தா, ஒரு ரூபாய் இழப்பீடு அளிக்கக்கோரி, நடிகர் அலோக் நாத், அவதுாறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

அலோக் நாத், வின்டா நந்தா, பாலியல் புகார், பெண் எழுத்தாளர், நடிகர் வழக்கு, பெண் எழுத்தாளர் வின்டா நந்தா, நடிகர் அலோக் நாத், அவதுாறு வழக்கு, பாலிவுட் நடிகை சந்தியா மிருதுள், பாலிவுட் தீபிகா ஆமின் , பாலியல் பலாத்கார புகார்,
Alok Nath, Vinda Nanda, Sexual Harassment, Woman Writer, Actor Case, Woman Writer Vinda Nanda, Actor Alok Nath, Bollywood Actress Sandhya Mridul, Bollywood Deepika Amin,


டில்லியைச் சேர்ந்தவர், ஹிந்தி திரைப்பட நடிகர், அலோக் நாத், 62. விவா, காப் உள்ளிட்ட ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.

கடந்த, 1990-ல், தனக்கு பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களை, நடிகர் அலோக் நாத் கொடுத்ததாக, பெண் எழுத்தாளரும், 'டிவி' நிகழ்ச்சி தயாரிப்பாளருமான, வின்டா நந்தா, சமீபத்தில் புகார் கூறி இருந்தார்.

'தாரா' என்ற ஹிந்தி, 'டிவி' தொடர், 1990களில் பிரபலம். அந்தத் தொடரின் கதையை எழுதியவர், வின்டா நந்தா. அந்தத் தொடரில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர், அலோக் நாத். மேலும், நடிகர் அலோக் நாத்துக்கு எதிராக, பாலிவுட் நடிகையர் சந்தியா மிருதுள், தீபிகா ஆமின் ஆகியோரும் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினர். இதையடுத்து, இந்திய திரைப்படம் மற்றும் 'டிவி' இயக்குனர்கள் சங்கம், அலோக் நாத்துக்கு, 'நோட்டீஸ்' அனுப்பியது.

Advertisement

இந்நிலையில், தனக்கு எதிராக பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை கூறிய, எழுத்தாளர் வின்டா நந்தா மீது, மும்பையில் உள்ள நீதிமன்றத்தில், அலோக் நாத் சார்பில், அவதுாறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், 'எனக்கு இழப்பீடாக, 1 ரூபாய் வேண்டும்' என்றும், அந்த மனுவில், அலோக் நாத் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivak - Chennai,இந்தியா
16-அக்-201819:47:02 IST Report Abuse

Sivakபொய் புகார் சொல்பவர்களுக்கு 2 வருடம் சிறை என்று அறிவித்தால் இந்த டூபாக்கூரு புகாரெல்லாம் குறைந்து விடும் ....

Rate this:
pattikkaattaan - Muscat,ஓமன்
16-அக்-201813:18:44 IST Report Abuse

pattikkaattaan தினம் டவுன் பஸ்ஸுல போனா எத்தினி பேரு இடிக்கிறாங்க ... அதுக்கெல்லாம் மீ டூ ல ட்வீட் போட்டா எத்தினி லட்சம் புகார் வரும் ..

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-அக்-201818:25:01 IST Report Abuse

தமிழ்வேல் அத்தினி லட்சம் பேரும் ஆளுக்கு ஒரு ரூ கொடுத்தால்.... ...

Rate this:
Simson - Mumbai,இந்தியா
16-அக்-201810:31:07 IST Report Abuse

Simsonரூ.1 கேட்டு நடிகர் வழக்கு hope so few spell mistake there... Rs.1 or above...

Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X