உல்லாசத்துக்கு அழைத்த வங்கி மேனேஜரை புரட்டி எடுத்த பெண்

Added : அக் 16, 2018 | கருத்துகள் (63)
Advertisement
உல்லாசம், அழைப்பு, வங்கி மேனேஜர், புரட்டி, எடுத்த, பெண்

பெங்களூரு: வங்கி கடனுக்கு உல்லாசத்துக்கு அழைத்த வங்கி மேனேஜரை புரட்டி எடுத்த சம்பவம் நடந்தள்ளது.
கர்நாடக மாநிலம், தவனகரே மாவட்டம் வேதநாகரி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் அங்குள்ள ஒரு வங்கியில் ரூ. 15 லட்சம் கடன் கேட்டு விண்ணப்பித்தார். கடன் வழங்க ஒப்புதல் அளிக்க வேண்டுமாயின் உல்லாசத்துக்கு வரவேண்டும் என வங்கி மேனேஜர் அழைத்துள்ளார்.


பாடம் கற்று தர முடிவு

இதனால் மனம் நொந்து போன அந்த பெண், உல்லாசத்துக்கு அழைத்த மேனேஜருக்கு தக்க பாடம் கற்றுத்தர முடிவு செய்தார். நேற்று இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த வங்கி மேனஜரை கைகாட்டி வழிமறித்து உதவி கேட்பது போல் பேசினார்.

திடீரென்று மேனேஜரின் சட்டையை பிடித்து இழுத்து கையில் வைத்திருந்த தடியால் சரமாரியாக தாக்கியதுடன், செருப்பாலும் அடித்தார். இதன் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. வெளியான சில நொடிகளிலேயே 25 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் ஷேர் செய்தனர். மீ டூ விவகாரம் பரபரப்பினை ஏற்படுத்தி வரும் நிலையில் உண்மையான மீ டூ இதுதான் என நெட்டிசன்கள் கருத்து போடும் அளவிற்கு இந்த வீடியோ காட்சி பரபரப்பினை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arasu - Ballary,இந்தியா
18-அக்-201816:53:18 IST Report Abuse
Arasu இங்கெல்லாம் இது போல் தைரியமாக நடவடிக்கை எடுக்க ஆளில்லை. விமானத்தில் கூக்குரலிடவும், sponsored போராட்டங்களை மாற்று பெயரில் (குறிப்பாக இந்து பெயரில்) செய்யவும் தான் ஆளிருக்கு
Rate this:
Share this comment
Cancel
Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா
18-அக்-201811:40:18 IST Report Abuse
Syed Syed சரியான பதிலடி. .சூப்பர் மேடம்
Rate this:
Share this comment
White Crow - Kadaram,மலேஷியா
19-அக்-201809:06:51 IST Report Abuse
White Crowஅப்படி போடு போடு.. அப்படி போடு....
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
18-அக்-201809:53:43 IST Report Abuse
Srinivasan Kannaiya ஆழம் தெரியாமல் வங்கி மேலாளர் காலை விட்டு விட்டாரோ
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X