அக்பருக்கு எதிராக ஒன்று திரளும் பெண் பத்திரிகையாளர்கள்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அக்பருக்கு எதிராக ஒன்று திரளும் பெண் பத்திரிகையாளர்கள்

Added : அக் 17, 2018 | கருத்துகள் (14)
Advertisement
அக்பர், பெண் பத்திரிக்கையாளர், பாலியல் புகார், அமைச்சர் எம்.ஜெ.அக்பர், பிரியா ரமணி பாலியல் புகார், அக்பர் அவதூறு வழக்கு , தி ஏசியன் ஏஜ் பத்திரிகை, பிரியா ரமணி, பெண் பத்திரிக்கையாளர் பிரியா ரமணி, 
Akbar, women journalist, sexual complaint, minister MJ Akbar, Priya Ramani sex complaint, Akbar slander case, The Asian Age magazine,Priya Ramani, Priya Ramani women journalist,

புதுடில்லி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜெ.அக்பர் மீது பெண் பத்திரிக்கையாளர் பிரியா ரமணி பாலியல் புகார் தெரிவித்து இருந்தார். அவர் மீது அக்பர் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் பெண் பத்திரிக்கையாளர் பிரியா ரமணிக்கு ஆதரவாக மேலும் 19 பெண் பத்திரிக்கையாளர்கள் அக்பர் மீது பாலியல் புகார் அளித்துள்ளனர். தி ஏசியன் ஏஜ் பத்திரிகையில் பணியாற்றிய போது அக்பர் தங்களுக்கும் பாலியல் தொல்லை அளித்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அக்பர் தொடர்பான வழக்கில் கோர்ட் தங்களின் சாட்சியங்களையும் கேட்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பிரியா ரமணி தனி ஆள் இல்லை எனவும், தங்களுக்கு அக்பர் அளித்த பாலியல் தொல்லைக்கு தங்களிடம் ஆதாரங்கள் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். டெக்கான் கிரானிக்கல் பத்திரிகையை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவரும் அக்பருக்கு எதிரான குற்றச்சாட்டில் இணைந்துள்ளார். இதன் மூலம் மத்திய அமைச்சர் அக்பருக்கு எதிராக உள்ள பெண் பத்திரிகையாளர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.





வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மெய்கண்டான் - Chennai,இந்தியா
17-அக்-201814:06:35 IST Report Abuse
மெய்கண்டான் இவருக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டால் இஸ்லாமிய முறைப்படி தண்டனை கொடுக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Narayanan Muthu - chennai,இந்தியா
17-அக்-201813:24:20 IST Report Abuse
Narayanan Muthu தேன் கூட்டில் கை வைத்த கதையாகி போனது அக்பரின் வழக்கு
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
17-அக்-201815:09:53 IST Report Abuse
தமிழ்வேல் பாம்பு புத்து லன்னு நினைச்சேன்....
Rate this:
Share this comment
Cancel
S.prakash - Palakkarai,இந்தியா
17-அக்-201813:13:28 IST Report Abuse
S.prakash குற்றவாளிக்கு வக்கீல் கூட்டம் என்றல் நல்லவர்களுக்கு நாலு பேராவது வரமாட்டார்களா என்ன ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X