மோடிக்கு எதிராக பாக்.கில் காங். முகநூல் மூலம் விஷம பிரசாரம்: பா.ஜ. குற்றச்சாட்டு

Added : அக் 18, 2018 | கருத்துகள் (25)
Advertisement
மோடி, எதிராக, பாக்.கில், விளம்பரம், பா.ஜ., குற்றச்சாட்டு

புதுடில்லி: காங்.தனது பேஸ்புக் கணக்கு மூலம் பிரதமர் மோடியை பதவி நீக்க வேண்டும் என பாகிஸ்தானில் விளம்பரம் செய்துள்ளது என பா.ஜ. ஆதாரத்துடன் குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக பா.ஜ. தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா தனது டுவிட்டரில் புகைப்படத்துடன் பதிவேற்றம் செய்திருப்பதாவது:
பா.ஜ. செய்தி தொடர்பாளர் சமித் பத்ரா , காங். முகநூல் பக்கத்தின் பிரதியை ஆதாரத்துடன் என்னிடம் அளித்தார். அதில் காங். தனது முகநூல் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக விளம்பரம் ஒன்றை பாகிஸ்தானில் வெளியிட்டுள்ளது. அந்த விளம்பரத்தில் '' நாட்டை காப்பாற்ற, மோடியை நீக்கு'' என்ற வாசகம் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஒரு பிரதான எதிர்க்கட்சியான காங். பாகிஸ்தானில் நமது பிரதமருக்கு எதிராக பணம் கொடுத்து விஷம பிரசாரம் செய்து கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது.. இவ்வாறு டுவிட்டரி்ல் அமித் மாளவியா பதிவேற்றியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
19-அக்-201812:09:31 IST Report Abuse
Lion Drsekar நாட்டுப்பற்று என்பதே இல்லாத ஒரு சமூக விரோதிகளின் கைகளில் நாடு இருக்கிறது என்பதற்கு ஊருக்கு ஒரு குடும்பங்கள் இப்படித்தான் இருக்கும், இவர்கள் கைகளில்தான் ஜனநாயகம் சிக்கித் தவிக்கிறது, வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
Ramamoorthy P - Chennai,இந்தியா
19-அக்-201812:01:03 IST Report Abuse
Ramamoorthy P இங்கு மோடிக்கு எதிரான காங்கிரசின் பாசாங்கு பலிக்காது என்பதில் தானோ, பாகிஸ்தான் ... தேர்ந்தெடுத்திருக்கிறாரா?
Rate this:
Share this comment
Cancel
yila - Nellai,இந்தியா
19-அக்-201811:51:12 IST Report Abuse
yila பாகிஸ்தானிலதானே? இங்கே என்ன பிரச்சனை? உங்களுடைய நடவடிக்கைகளே போதுமே? இதற்கு காங்கிரஸ் எதற்கு? பாகிஸ்தானும் காங்கிரசும் இல்லை என்றால், இவர்களுக்கு அரசியலே இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X