பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
மீண்டும், 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்'
இந்திய ராணுவம் எச்சரிக்கை

தர்மசாலா, ''தேவைப்பட்டால், மீண்டும் ஒரு, 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' நடத்த, ராணுவம் தயங்காது,'' என, இந்திய ராணுவத்தின் வடக்கு பிராந்திய கமாண்டர், ரன்பீர் சிங் தெரிவித்தார்.
ஹிமாச்சல பிரதேசத்தில், முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள காங்ரா மாவட்டத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், இந்திய ராணுவத்தின் வடக்கு கமாண்டர், ரன்பீர் சிங்கூறியதாவது:
எல்லையில் எந்த விதமான சவாலையும் எதிர்கொள்ள ராணுவம் தயாராகஉள்ளது. தேவை ஏற்பட்டால், மீண்டும் ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த தயங்கமாட்டோம். 'இந்தியா ஒரு முறை, சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தினால்,

நாங்கள், 10முறை நடத்துவோம்' என, பாக்., ராணுவ அதிகாரி கூறியதை பெரிதாக எடுத்து கொள்ள தேவையில்லை.பாகிஸ்தானுக்கு, சரியான நேரத்தில், சரியான பதிலடி கொடுக்கப்படும்.

மீண்டும்,சர்ஜிக்கல் ஸ்டிரைக்,இந்தியா ,எச்சரிக்கை


பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தருவதை,

Advertisement

பாகிஸ்தான் நிறுத்த வேண்டும். இல்லாவிடில், பயங்கரவாதிகளை எப்படி அழிப்பது என, ராணுவத்துக்கு தெரியும்.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GladsOn John - Manama,பஹ்ரைன்
20-அக்-201813:16:15 IST Report Abuse

GladsOn  JohnPakistan is conducting surgical attack in Indian administered Kashmir and ing many and also remember the attack on the Indian parliament by Pakistani terrorist groups. First try to stop that then you can move on to your so called stunt surgical attack.

Rate this:
R KUMAR - Oregon,யூ.எஸ்.ஏ
19-அக்-201820:07:55 IST Report Abuse

R KUMARராணுவம் என்ன செய்யும் என்பதை ரகசியமாக வைத்திருப்பதே நல்லது. வெளியில் தெரியும்படி கூறுவதும், பத்திரிக்கைக்கு பேட்டி கொடுப்பதும் தேவையற்ற விளம்பரமாகும். ராணுவ ரஹஸ்யம் வெளியே தெரிந்தால் எதிரி தன்னை தயார்படுத்திக்கொள்ள வாய்ப்பு அளிப்பது போல் ஆகிவிடும்.

Rate this:
sahayadhas - chennai,இந்தியா
19-அக்-201814:14:08 IST Report Abuse

sahayadhasஉணர்சியை தூண்டி நமது வீரர்களின் உயிரை பலிகடா ஆக்காதீர்கள். பாவம் அவர்களின் குடும்பம்

Rate this:
இளமுருகு - தொப்பூர்,இந்தியா
21-அக்-201801:17:59 IST Report Abuse

இளமுருகுஆடு நனையுதேன்னு ஓநாய் அழுதிச்சாம். ஊஊஊஊங்ங்ங்... ஊஊஊஊங்ங்ங்... :-( ...

Rate this:
மேலும் 18 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X