ராமர் கோயில் கட்ட தாமதம் ஏன்? : உத்தவ் கேள்வி

Added : அக் 18, 2018 | கருத்துகள் (8)
Advertisement
ராமர் கோயில் கட்ட தாமதம் ஏன்? : உத்தவ் கேள்வி

புதுடில்லி: அயோத்தியில் ராமர் கோயில் கட்ட தாமதம் ஏன் என சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே கேள்வியெழுப்பியுள்ளார்.
விஜயதசமியையொட்டி நடந்த நிகழ்ச்சியில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேசியது, மஹராஷ்டிரா மாநில பா.ஜ. செய்தி தொடர்பாளர் ஒருவர் மோடி கடவுள் விஷ்ணுவின் 11-வது அவதாரம் என புகழ்ந்தார். அவர் சொன்னது உண்மையானால், அயோத்தியில் இன்னும் ஏன ராமர் கோயில் கட்டுமான பணிகள் துவங்கவில்லை. வரும் நவம்பர் 25-ம் தேதி நான் அயோத்தி செல்ல உள்ளேன். ராமர் கோயில் கட்டுவதில் தாமதம் ஏன் என மோடியிடம் கேள்விக்கேட்க உள்ளேன் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chander - qatar,கத்தார்
19-அக்-201812:48:09 IST Report Abuse
chander மதம் பிடித்தவர்கள் ஆட்சி நடக்கும் போது இதுவெல்லாம் சகஜமப்பா
Rate this:
Share this comment
Cancel
19-அக்-201809:51:50 IST Report Abuse
KumarKuppusamy தேர்தல் வந்து விட்டது ராமர் கோவில் நீங்கள் கட்டி முடித்தது போதும் மக்களுக்கு என்ன செய்தீர்கள் என தெரியப்படுத்தவும்
Rate this:
Share this comment
Cancel
tamil - coonoor,இந்தியா
19-அக்-201809:21:26 IST Report Abuse
tamil ஏதோ ஒரு கோயில், அல்லது திருவிழா, அல்லது மதம் சார்ந்த ஏதாவது ஒரு விவகாரம் இப்படித்தான் நாடு சென்று கொண்டிருக்கிறது, இந்த கோயில்கள், திருவிழாக்கள், எல்லாம் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் பல ஆயிரம் ஆண்டுகளாக நமது சமூகத்தில் சந்தோஷத்துடன் ஒன்று கலந்து கொண்டாடி மகிழ்ந்தது ஒரு காலம், வேலைவாய்ப்பு இல்லை, ஏற்றுமதி குறைந்துவிட்டது, தொழில் வளர்ச்சி திருப்தி இல்லை, விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு விலை எல்லை, வீழ்ச்சி அடைந்து வரும் இந்தியா ரூபாயின் மதிப்பு, நமக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கு, ஆனால் ராமர் கோயிலுக்கு, ஆளாளுக்கு சவால் விடுவதும், கெடு விதிப்பதும் வேடிக்கையாக இருக்கிறது,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X