ராமர் கோயில் கட்ட தாமதம் ஏன்? : உத்தவ் கேள்வி| Will Visit Ayodhya, Ask PM Why Ram Temple Not Built Yet: Uddhav Thackeray | Dinamalar

ராமர் கோயில் கட்ட தாமதம் ஏன்? : உத்தவ் கேள்வி

Added : அக் 18, 2018 | கருத்துகள் (8)
Share
புதுடில்லி: அயோத்தியில் ராமர் கோயில் கட்ட தாமதம் ஏன் என சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே கேள்வியெழுப்பியுள்ளார்.விஜயதசமியையொட்டி நடந்த நிகழ்ச்சியில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேசியது, மஹராஷ்டிரா மாநில பா.ஜ. செய்தி தொடர்பாளர் ஒருவர் மோடி கடவுள் விஷ்ணுவின் 11-வது அவதாரம் என புகழ்ந்தார். அவர் சொன்னது உண்மையானால், அயோத்தியில் இன்னும் ஏன ராமர் கோயில் கட்டுமான பணிகள்
ராமர் கோயில் கட்ட தாமதம் ஏன்? : உத்தவ் கேள்வி

புதுடில்லி: அயோத்தியில் ராமர் கோயில் கட்ட தாமதம் ஏன் என சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே கேள்வியெழுப்பியுள்ளார்.
விஜயதசமியையொட்டி நடந்த நிகழ்ச்சியில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேசியது, மஹராஷ்டிரா மாநில பா.ஜ. செய்தி தொடர்பாளர் ஒருவர் மோடி கடவுள் விஷ்ணுவின் 11-வது அவதாரம் என புகழ்ந்தார். அவர் சொன்னது உண்மையானால், அயோத்தியில் இன்னும் ஏன ராமர் கோயில் கட்டுமான பணிகள் துவங்கவில்லை. வரும் நவம்பர் 25-ம் தேதி நான் அயோத்தி செல்ல உள்ளேன். ராமர் கோயில் கட்டுவதில் தாமதம் ஏன் என மோடியிடம் கேள்விக்கேட்க உள்ளேன் என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X