2022க்குள் அனைவருக்கும் வீடு : மோடி

Added : அக் 19, 2018 | கருத்துகள் (13)
Advertisement
 பிரதமர் மோடி, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமீன் ,   சாய் தர்ஷன் கட்டிடம்,  மோடி, பா.ஜ., வீடுகள் , ஷீரடி, காங்கிரஸ்,நரேந்திர மோடி,  பிரதமர் நரேந்திர மோடி, 
Modi, BJP, houses, Shirdi, Congress, Narendra Modi, Prime Minister Narendra Modi,
 Prime Minister Modi, Prime Minister Aawas Yojana Grameen, Sai Darshan Building,

ஷீரடி : ஷீரடியில் பயனாளர்களுக்கு வீடுகளுக்கான சாவியை வழங்கிய பிறகு பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நிரந்தர வீடு வறுமைக்கு எதிரான போராட்டத்தின் முதல்படியாகும். 2022 ம் ஆண்டிற்கு அனைத்து குடும்பத்திற்கும் நிரந்த வீடு வழங்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

நாங்கள் எங்க பயணத்தின் பாதியை நிறைவு செய்து விட்டோம் என்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. காங்., 4 ஆண்டு கால ஆட்சியில் 25 லட்சம் வீடுகளை மட்டுமே கட்டிக் கொடுத்தது. ஆனால் பா.ஜ.,வின் கடந்த 4 ஆண்டு கால ஆட்சியில் 1.25 கோடி வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BoochiMarunthu - Paradise papers,பனாமா
20-அக்-201801:19:55 IST Report Abuse
BoochiMarunthu 2022 குள் அனைவர்க்கும் திருவோடு என்பதற்கு பதிலா வீடு என்று சொல்லிட்டார் .
Rate this:
Share this comment
Cancel
chander - qatar,கத்தார்
19-அக்-201819:12:10 IST Report Abuse
chander பதினைந்து லட்சம் பாங்கில் போடுகிறான் என்று சொல்லி பாங்கில் இருந்த பணத்தையெல்லாம் கொள்ளை அடிச்சீங்க இப்போ வீடு தாரேன் என்று சொல்லி வீட்டையெல்லாம் கொள்ளை அடிக்க போறீகளாக்கும்
Rate this:
Share this comment
Cancel
natarajan - MADURAI,இந்தியா
19-அக்-201818:31:31 IST Report Abuse
natarajan ஏற்கெனவே அனைவரும் ரூபாய் பதினைந்து லட்சம் அவரவர் பேங்க் கணக்கில் வரவு ஆகிவிட்டது எனவே அடுத்து இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஒரு வீடு நம் பாரத பிரதமர் மோடி கட்டாயமாக வழங்குவார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X