கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மத சடங்குகளில் தலையீடு: ஐகோர்ட் கருத்து

Added : அக் 20, 2018 | கருத்துகள் (19)
Share
Advertisement
சென்னை: ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தில் 12வது பீடாதிபதி நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதற்கு தடை விதிக்க கோரியும் வெங்கடநாதன் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.இதனை விசாரித்த கோர்ட், மத சடங்குகளில் தலையிடும் விவகாரத்தில் நீதிமன்றங்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் எனக்கூறி, பீடாதிபதி நியமனத்திற்குதடை விதிக்க மறுத்து
மத நம்பிக்கை, ஐகோர்ட்,  ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம், வெங்கடநாதன், மத சடங்கு, பீடாதிபதி நியமனம், 
Religious faith, high court, Srirangam Srimadh andavan Ashram, Venkatanathan, Religious Ritual,

சென்னை: ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தில் 12வது பீடாதிபதி நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதற்கு தடை விதிக்க கோரியும் வெங்கடநாதன் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த கோர்ட், மத சடங்குகளில் தலையிடும் விவகாரத்தில் நீதிமன்றங்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் எனக்கூறி, பீடாதிபதி நியமனத்திற்குதடை விதிக்க மறுத்து விட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
23-அக்-201818:46:07 IST Report Abuse
Darmavan நீதியெல்லாம் நீதிபதியை பொறுத்துதான் வருகிறதே தவிர சட்டப்படி இல்லை..வைரமுத்து ஆண்டாளை பற்றி சொன்னால் மேற்கோள் அவர் கருத்து இல்லை.SV சேகர் மேற்கோள்காட்டினால் அது சேகர் சொன்னதாக கொள்ளவேண்டும் என்று தீர்ப்பு..இது சட்டபடியாஅல்லது நீதியின் மனதை பொருத்ததா..இதற்கு சட்டம் என்ற ஒன்று எதற்கு.
Rate this:
Cancel
20-அக்-201818:12:00 IST Report Abuse
ஆப்பு அப்பிடியெல்லாம் கோர்ட் வுட்டுறலாமா? சமீபத்தில் தூங்கி எழுந்து தீர்ப்பளித்து ஓய்வு பெற்ற சுரீம் கோர்ட் நீதியரசரை விட்டு விசாரிச்சு தீர்ப்பு சொல்லச் சொல்லுங்க....இந்து மதம் பத்தின கேசாச்சே...வாய்க்கு வந்தபடி தீர்ப்பு சொல்லலாம்.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
20-அக்-201817:45:51 IST Report Abuse
Endrum Indian பட்டாவது புத்தி வந்துச்சே இந்த கோர்ட்டுக்கு , பரவாயில்லை, இப்படி சபரி வழக்கையும் தள்ளு படி செய்திருந்தால் இவ்வளவு சங்கடங்கள் வந்திருக்காது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X