'நேரம், காலம் பார்த்துகட்சி அறிவிப்பேன்' Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'நேரம், காலம் பார்த்துகட்சி அறிவிப்பேன்'

சென்னை, :''சபரிமலை விவகாரத்தில், கோவில் என்றால் ஆயிரம் சடங்குகள், ஐதீகங்கள் இருக்கும். அந்த ஐதீகத்தில், யாரும் தலையிடக் கூடாது என்பது, என் கருத்து,'' என, நடிகர் ரஜினி கூறினார்.
சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:வாரணாசியில் நடந்த, பேட்ட படப் பிடிப்பு முழுவதும் முடிந்தது. நவ., 6ம் தேதி வரை, படப்பிடிப்பு நடப்பதாக இருந்தது. அனை வரின் ஒத்துழைப்புடன், 15 நாள் முன்னதாகவே முடிந்து விட்டது.கட்சி அமைப்பதற்கான, 90

சதவீதவேலைகள் தயாராக உள்ளன. அதை, நேரம், காலம் பார்த்து அறிவிப்பேன்.


பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என்பதில், மாற்றுக் கருத்து இல்லை.அதே சமயம், கோவில் என்றால், ஆயிரம் சடங்குகள், ஐதீகங்கள் இருக்கும். அந்த ஐதீகத்தில், யாரும் தலையிடக் கூடாது என்பது,என் கருத்து.


உச்ச நீதிமன்ற தீர்ப்பும் மதிக்கப்பட வேண்டிய ஒன்று. 'மீ டூ' விவகாரம், பெண்களுக்கு சாதகமான

Advertisement

ஒன்று. அதை, பெண்கள் தவறாக பயன்படுத் தக் கூடாது. கவிஞர் வைரமுத்து மீது கொடுக் கப் பட்டபுகாரை, அவர் நிராகரித்துள்ளார்.

 'நேரம், காலம் ,பார்த்து,கட்சி,ரஜினி

'அதற்குரிய ஆதாரம் இல்லை' என, அவர் கூறி யுள்ளார். இவ்வாறு, ரஜினி கூறினார். இறுதி யாக, 'பேட்ட பராக்' என்று, பேட்ட படத்தின் வசனத்தை, அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shanu - Mumbai ,இந்தியா
21-அக்-201818:29:00 IST Report Abuse

Shanuரஜினியின் ஒவ்வொரு செய்கைகளையும் பார்த்தால் தெரியும் அவரது selfishness. கட்சி ஆரம்பிக்க நினைத்தால் அதை உடனே செய்ய வேண்டும். ஒவ்வொரு பணம் வெளிவரும் முன் ஒரு அரசியல் புயலை ஏற்படுத்துவார். படம் ராண்டி விபரம் ஓடிய பின் மறந்து விடுவார். ரஜினி அரசியலில் ஜெயிக்க மிக்ஸ் கடினம். இப்போ அவரது திரை பயணமும் சரி இல்லை. கூடிய சீக்கிரம் இவரது ரசிகர்கள் நடிகர் விஜய் பக்கம் சாய போகிறார்கள். விஜய்க்கு இருக்கும் தைரியம் ரஜினிக்கு இல்லை . ஒரு காலத்தில் ஜெயலலிதாவை தைரியமாக எதிர்த்தார் . இப்போ மிடி மற்றும் எடப்பாடியை எதிர்க்க mudiyavillai , அவர்கள் பல தவறுகள் செய்த பின்னும்

Rate this:
pasaka - Katmandu,நேபாளம்
21-அக்-201818:22:50 IST Report Abuse

pasakaSari

Rate this:
pasaka - Katmandu,நேபாளம்
21-அக்-201818:20:38 IST Report Abuse

pasakaMo tea in sita vilayatil ethuvum 1nu. Neeyum pommai naaanum pommai...

Rate this:
மேலும் 26 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X