பொது செய்தி

இந்தியா

இமயமலையின் 4 சிகரங்களுக்கு வாஜ்பாய் பெயர்

Updated : அக் 21, 2018 | Added : அக் 21, 2018 | கருத்துகள் (20)
Share
Advertisement
உத்திரகாசி : கங்கோத்ரி அருகே உள்ள 4 இமயமலை சிகரங்களுக்கு மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.கங்கோத்ரி பனிபாறையின் அருகே 6557, 6566, 6160 மற்றும் 6100 மீட்டர்களில் அமைந்துள்ள 4 சிகரங்களுக்கு வாஜ்பாய் 1,2,3 மற்றும் 4 என பெயரிடப்பட்டுள்ளது. இத்தகவலை சமீபத்தில் இந்த சிகரங்களில் ஏறி, அங்கு இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்த மலைஏறும் குழுவின் தலைவரும் நேரு
Vajpayee, Himalayan peaks, Gangotri,வாஜ்பாய், இமயமலை சிகரங்கள், கங்கோத்ரி, மறைந்த பிரதமர் வாஜ்பாய், கலோனல் அமித் பிஷ்த் , இன்ஸ்டிட்யூட் ஆப் மவுன்டைனியரிங் , சுற்றுலாத்துறை, கங்கோத்ரி பனிபாறை, அடல் பிகாரி வாஜ்பாய் ,Atal Bihari Vajpayee,
 former Prime Minister Vajpayee, Colonel Amit Fishdh, Institute of Mountaineering, Tourism, Gangotri Glacier,

உத்திரகாசி : கங்கோத்ரி அருகே உள்ள 4 இமயமலை சிகரங்களுக்கு மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கங்கோத்ரி பனிபாறையின் அருகே 6557, 6566, 6160 மற்றும் 6100 மீட்டர்களில் அமைந்துள்ள 4 சிகரங்களுக்கு வாஜ்பாய் 1,2,3 மற்றும் 4 என பெயரிடப்பட்டுள்ளது. இத்தகவலை சமீபத்தில் இந்த சிகரங்களில் ஏறி, அங்கு இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்த மலைஏறும் குழுவின் தலைவரும் நேரு இன்ஸ்டிட்யூட் ஆப் மவுன்டைனியரிங் முதல்வருமான கலோனல் அமித் பிஷ்த் தெரிவித்துள்ளார்.

இந்த மலைஏற்ற பயணம் அக்.,4 அன்று முதல்வர் திரிவேதி சிங் ராவத் கொடியசைத்து துவக்கி வைக்க, டேராடூனில் இருந்து துவங்கியது. நேரு இன்ஸ்டிட்யூட் ஆப் மவுன்டைனியரிங் மற்றும் சுற்றுலாத்துறையும் இணைந்து இந்த மலையேற்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
21-அக்-201821:00:40 IST Report Abuse
J.Isaac இந்தியாவின் பெயரை நேரு இன்ஸ்டிடியூட் பேரை அடுத்து மாற்றுவார்கள் .
Rate this:
Cancel
21-அக்-201817:36:09 IST Report Abuse
ஆப்பு அப்படியே, உத்தர பிரதேசத்துக்கு யோகிஸ்தான் எனவும், டில்லிக்கு மோடிபுரின்னும் பெயர் மாற்றம் செஞ்சுரலாமே... பின்னாடி, காங்குரஸ் ஜெயிச்சு வந்தா, ரேபரேலி யை சோனியாபுரி ந்னு பேர் மாத்த வசதியா இருக்கும்.
Rate this:
Cancel
krishnan - Chennai,இந்தியா
21-அக்-201814:05:11 IST Report Abuse
krishnan வாஜ் பாயில் பாய் னு வருதே அதனால வாஜ் னு மட்டும் பெயர் வப்பாங்களோ.
Rate this:
HSR - MUMBAI,இந்தியா
21-அக்-201816:41:37 IST Report Abuse
HSRபாய் என்று தமிழர்கள் தான் அழைப்பார்கள் முஸ்லிமை..வடக்கில் எல்லோருமே பாய் தான் பாய்....
Rate this:
Manithan - Tamilnadu,இந்தியா
21-அக்-201816:48:15 IST Report Abuse
Manithanசெம காமெடி.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X