ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகல்| Dinamalar

ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகல்

Added : அக் 22, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 அமெரிக்கா, ரஷ்யா,  டொனால்டு டிரம்ப் , ரஷ்யா-அமெரிக்கா ஒப்பந்தம், அணு ஆயுதங்கள், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ,டிரம்ப், 
USA, Russia, Donald Trump, Russia-US Treaty, nuclear weapons, US President Donald Trump, Trump,America,

வாஷிங்டன் : ரஷ்யாவும், அமெரிக்காவும், 1987ல், ஒரு ஒப்பந்தம் செய்தன. அதன்படி, 300 கி.மீ., முதல், 3,000 கி.மீ., தூரம் வரை செலுத்தக் கூடிய இடைப்பட்ட தூர அணு ஆயுதங்களை தயாரிப்பதில்லை, கையிருப்பு வைத்திருப்பதில்லை என, முடிவு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம், இரண்டு ஆண்டுகளில் முடிவுக்கு வருகிறது.

'ஒப்பந்தத்தை ரஷ்யா மீறியுள்ளதால், இதில் இருந்து விலகும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswam - Mumbai,இந்தியா
22-அக்-201818:24:13 IST Report Abuse
Viswam ஏற்கனவே எதிர்பாத்த முடிவு தான் ரஷ்யா இந்த ஒப்பந்தத்தை 2007 முதல் மீறிவருகிறது. மேலும் மற்றொரு சூப்பர் பவர் சீனா இந்த ஒப்பந்தத்தில் பங்குஏற்கவில்லை. அணு ஆயுத நாடுகள் வட கொரியா, பாகிஸ்தான், இந்தியா, ஈரான் , இஸ்ரேல் ஆகியவை இதில் இல்லை சீனாவின் மேல் உள்ள கடுப்பினால் டிரம்ப் இதை அமல் படுத்த நினைக்கிறார் இதில் முக்கியம் அணு ஆயுத குறைப்பு ஆனால் அது நடக்கப்போவதில்லை எல்லோரும் தீபாவளி வெடி சேர்க்கப்போகிறார்கள் இனிமேல் நமக்கு ஒரு நஷ்டமும் இல்லை இதனால்
Rate this:
Share this comment
Cancel
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
22-அக்-201815:12:57 IST Report Abuse
N.Kaliraj ட்ரம்ப்...வெற்றி பெற்றதுவும் ஏதோ ஒரு மேஜிக்...
Rate this:
Share this comment
Ramesh - Bangalore,இந்தியா
23-அக்-201814:07:49 IST Report Abuse
RameshIf we are sitting and commenting as usual with ive /biased way we could doubt everything...
Rate this:
Share this comment
Cancel
Balasubramaniam - Tirupur,இந்தியா
22-அக்-201809:55:06 IST Report Abuse
Balasubramaniam டிரம்ப் அமெரிக்காவின் இன்றைய காவலன் போல் செயல்பட்டு அழிவு பாதைக்குள் அமெரிக்காவை விரைவில் தள்ள போகிறார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X