சபரிமலை வன்முறைக்கு ஆர்.எஸ்.எஸ்., காரணம்: முதல்வர் பினராயிவிஜயன் குற்றச்சாட்டு| Dinamalar

சபரிமலை வன்முறைக்கு ஆர்.எஸ்.எஸ்., காரணம்: முதல்வர் பினராயிவிஜயன் குற்றச்சாட்டு

Added : அக் 23, 2018 | கருத்துகள் (128)
Advertisement
Pinarayi Vijayan,Sabarimala affairs,RSS,Sabarimala violence,சபரிமலை, கேரளா முதல்வர் பினராயி விஜயன், ஆர்.எஸ்.எஸ்., சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு, சபரிமலை வன்முறை, கேரளா, ஐயப்ப பக்தர்கள், சபரிமலை விவகாரம், பெண் பக்தர்கள், பினராயி விஜயன்,
Kerala Chief Minister Pinarayi Vijayan,  Supreme Court verdict,  Kerala, devotees,  women devotees,Sabarimala Verdict ,Sabarimala Case ,WomenEntry ,Sabarimalai temple ,சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு ,சபரிமலை அய்யப்பன் கோவில், சபரிமலை ,ஐயப்பன் கோயில், பெண்கள் அனுமதி , சுப்ரீம் கோர்ட் ,Women , Sabarimala Temple  ,Sabarimala Ayyappan Temple , Women Permission , Supreme Court

திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்கு சென்ற பக்தர்களை அரசோ, போலீசாரோ தடுக்கவில்லை. அங்கு நடந்த வன்முறைக்கு ஆர்.எஸ்.எஸ்., தான் காரணம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

வெள்ள நிவாரண நிதி திரட்ட வளைகுடா நாடுகளுக்கு சென்று இருந்த முதல்வர் பினராயி விஜயன் கேரளா திரும்பியுள்ளார். இன்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:


போர்க்களமாக்க முயற்சியா ?


சபரிமலை விவகாரத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பை கேரள மாநில அரசு நடைமுறைப்படுத்தும் என்றே சுப்ரீம் கோர்ட்டில் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோவிலுக்கு செல்வதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்து இருந்தது. அங்கு சென்ற பக்தர்களை அரசோ, போலீசாரோ தடுக்கவில்லை.

சபரிமலை பகுதியை போர்க்களம் போல மாற்ற ஆர்.எஸ்.எஸ்., தான் முயற்சி செய்தது. போராட்டகாரர்கள் வாகனங்களை வழி மறித்தனர். பெண் பக்தர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை தாக்கினர். பத்திரிகையாளர்கள் மீது இதுபோன்ற அணுகுமுறை காட்டப்பட்டது கேரள சரித்திரத்தில் இதுவே முதல் முறை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (128)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P R Srinivasan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
24-அக்-201807:45:28 IST Report Abuse
P R Srinivasan வன்முறை என்றாலே அது கம்யூனிஸ்ட் கட்சி தான்.
Rate this:
Share this comment
Cancel
Balaji Pad - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
24-அக்-201802:23:06 IST Report Abuse
Balaji Pad பினராயி விஜயன், ஹிந்து கோவிலுக்கு யார் வர்றதுன்னு ஹிந்துக்கள் முடிவு பண்ணட்டும் - உங்க சும்ப கோர்ட் முடிவு பண்ண முடியாது. ஏன் ஒரு சர்ச் கேஸ்ல வந்த தீர்ப்பை அமுல் படுத்தாம இருக்கியே அதுக்கு என்ன காரணம்?? உங்கள எல்லாம் நாட்டை விட்டே விரட்டணும் எல்லாம் எங்க தப்பு - போகட்டும் போகட்டும் னு விடறோம்ல - அதுதான்.....
Rate this:
Share this comment
Cancel
Janan Janan - Chennai,இந்தியா
23-அக்-201821:24:58 IST Report Abuse
Janan Janan தமிழ் நாடு கம்ம்யூனிஸ்டுகள் இஞ்சி தின்ற குரங்குகள் போல பெரிசா ஒன்னும் சொல்லக்காணோமே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X