10 மணிக்கு மேல் பட்டாசு வெடிப்பேன்: பா.ஜ., எம்.பி., ஆவேசம்

Added : அக் 24, 2018 | கருத்துகள் (68)
Advertisement
Chintamani Malavia,Deepavali,Supreme Court verdict, பாஜ எம்பி, தீபாவளி, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு, சுப்ரீம் கோர்ட் நிபந்தனை, பட்டாசு,  சிந்தாமணி மாளவியா, தீபாவளி பண்டிகை, தீபாவளி பட்டாசு,
BJP MP,   Supreme Court condition, Fireworks,  Deepavali festival, Deepavali crackers,crackers,

போபால்: தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட் நிபந்தனைகள் விதித்துள்ள நிலையில், இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடிப்பேன் என பா.ஜ., எம்.பி., ஒருவர் கூறியுள்ளார்.


பாரம்பரியம் முக்கியம்

தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் நேற்று தீர்ப்பளித்துள்ளது. ம.பி., மாநிலம், உஜ்ஜைனி தொகுதியின் பா.ஜ., எம்.பி., சிந்தாமணி மாளவியா. சுப்ரீம் கோர்ட் கோர்ட் தீர்ப்பு குறித்து சிந்தாமணி மால்வியா தன் பேஸ்புக் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:




நான் தீபாவளி பண்டிகையை பாரம்பரிய முறைப்படி கொண்டாடுவேன். இரவு 10 மணிக்கு லட்சுமி பூஜை முடிந்த பிறகே பட்டாசுகள் வெடிப்பேன். இந்து பாரம்பரியங்களில் பிறர் தலையீட்டை நான் சகித்து கொள்ள மாட்டேன். என் மத பாரம்பரியத்தை கடைப்பிடிப்பதற்காக சிறை செல்வதாக இருந்தாலும், அதற்காக சந்தோஷப்படுவேன். இந்து விழாக்களை எப்போது கொண்டாட வேண்டும் என்பதற்கு ஏற்கனவே இந்து நாட்காட்டி உள்ளது. விழாக்களை நடத்த கால நேரம் நிர்ணயம் விதிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. முகலாயர்கள் ஆட்சியின் போது கூட, இந்து விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டது இல்லை.

இவ்வாறு சிந்தாமணி மாளவியா கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muraleedharan.M - Chennai,இந்தியா
24-அக்-201819:08:03 IST Report Abuse
Muraleedharan.M நான் நைட் ஷிப்ட் வேலை செய்வதால் இரவு 12 மணிக்கு மேல்தான் பட்டாசு வெடிப்பேன்
Rate this:
Share this comment
Cancel
Sathish - Coimbatore ,இந்தியா
24-அக்-201818:47:41 IST Report Abuse
Sathish கோழி மாக்கான் என யாரோ சொல்ல கேட்டிருக்கிறேன் ஆனால் பார்த்ததில்லை இதுவரை.
Rate this:
Share this comment
Cancel
S.M.Noohu - Jeddah,சவுதி அரேபியா
24-அக்-201818:19:23 IST Report Abuse
S.M.Noohu காசினை கரியாக்கி, சுற்று சூழலை மாசு படுத்தும் இந்த பண்டிகைக்கே தடை விதிக்கணும்..
Rate this:
Share this comment
Sanjay - Chennai,இந்தியா
24-அக்-201819:58:33 IST Report Abuse
Sanjay. யாரு நீ எங்கள் பண்டிகையில் தலையிட....
Rate this:
Share this comment
Balaji Pad - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
25-அக்-201800:43:37 IST Report Abuse
Balaji Padஅருமையான கருது சகோதரா அதே போல பக்ரீத் கு ஆடு வெட்டுவதையும் தடை செஞ்சுடலாமா??...
Rate this:
Share this comment
vigram - ,
25-அக்-201808:41:41 IST Report Abuse
vigramஅன்னைக்கு மட்டும் சரக்கு விற்னை 300 கோடி வரும்...அது தப்பில்லையா...?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X