பதிவு செய்த நாள் :
பிரதமர் மோடிக்கு அமைதி விருது

புதுடில்லி:ஊழலுக்கு எதிரான போராட்டம் மற்றும் ஜனநாயக வளர்ச்சிக்கு பாடுபட்ட, பிரதமர் மோடிக்கு, இந்த ஆண்டுக்கான, 'சியோல் அமைதி விருது' அறிவிக்கப்பட்டு உள்ளது.

 பிரதமர், மோடிக்கு , அமைதி, விருது

கிழக்காசிய நாடான, தென் கொரியாவின்

தலைநகர், சியோலில், 1988ல், நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் நினைவாக, 1990ல், 'சியோல் அமைதி விருது கமிட்டி' துவங்கப்பட்டது.உலக நாடுகளில், அமைதி மற்றும் வளர்ச்சிப் பணிகளில் அர்ப்பணிப்பு டன் ஈடுபடுவோருக்கு, சியோல் அமைதி விருது வழங்கப்படுகிறது.

சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துதல், உலக பொருளாதாரத்தை உயர்த்துதல், ஊழலுக்கு எதிரானபோராட்டம் மற்றும் இந்திய மக்கள் மற்றும் ஜனநாயக வளர்ச்சியில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதற்காக, பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப்படுவதாக, விருது கமிட்டி தெரிவித்து உள்ளது. ஐ.நா., சபை முன்னாள் பொதுச் செயலர்

Advertisement

கோபி அன்னான், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் உள்ளிட்டோரை தொடர்ந்து, 14வது நபராக,மோடி இந்த விருதை பெறுகிறார்.


Advertisement

வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sheri - korbotz,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்
25-அக்-201821:03:27 IST Report Abuse

Sheriமாண்புமிகு திரு ராகுல் காந்தி அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் தெரியாமல் முழித்து கொண்டு இருப்பதால் தான் இந்த அவார்ட் கொடுக்கப் பட்டுள்ளது. வாழ்க வளமுடன்.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
25-அக்-201820:21:30 IST Report Abuse

Pugazh Vஎன்ன வேண்டுமானாலும் எழுதிக்கோங்கோ. அடுத்த வாரம் ஜப்பான் இன்பச் சுற்றுலா போறமில்ல. இவிங்க என்ன எழுதினா யாருக்கென்ன போச்சு. ஹா ஹா ஹா.

Rate this:
murugan - chennai,இந்தியா
25-அக்-201817:31:10 IST Report Abuse

muruganஎல்லாம் செய்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல் அமைதியாக இருப்பார்ல .......... அதற்க்காக கொடுத்தது.

Rate this:
மேலும் 64 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X