பொது செய்தி

இந்தியா

827 ஆபாச இணையதளங்களை தடை செய்ய மத்திய அரசு உத்தரவு

Updated : அக் 25, 2018 | Added : அக் 25, 2018 | கருத்துகள் (57)
Advertisement
ஆபாச இணையதளங்கள், உத்தரகாண்ட் ஐகோர்ட்,  மத்திய அரசு , தகவல் தொலைதொடர்பு துறை, ஆபாச இணையதளங்கள் தடை,
Porn websites, Uttarakhand High court , Banning, Central Government, 
Information Technology Department,  Porn Sites Blocked,  Meity,

புதுடில்லி: உத்தரகாண்ட் ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து, 827 ஆபாச இணையதளங்களை தடை செய்ய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.


உத்தர்காண்ட் ஐகோர்ட், செப்., 27 அன்று 850 ஆபாச இணையதளங்களை தடை செய்ய உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை பெற்ற மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்(Meity) நடத்திய ஆய்வில், 30 இணையதளங்களில் ஆபாச தகவல்கள் இல்லாததை தொடர்ந்து, 827 ஆபாச இணையதளங்களை தடை செய்ய, மத்திய தகவல் தொலைதொடர்பு துறைக்கு உத்தரவிட்டுள்ளது.


இது தொடர்பாக தகவல் தொலைதொடர்பு துறை பிறப்பித்த உத்தரவு: உத்தரகாண்ட் ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றும் வகையில், Meityயின் வழிமுறைகளின்படி, 827 ஆபாச இணையதளங்களையும் இணையதள சேவை நிறுவனங்கள் தடை செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
26-அக்-201804:40:12 IST Report Abuse
Kasimani Baskaran NIC யுடன் சேர்ந்து கூட்டாக நடவடிக்கை எடுத்தால் அந்த தளத்தை நடத்துபவர்களை நேரடியாக தொடர்பு கொண்டு சம்மன்களை வழங்கலாம்.. வெளி நாட்டில் இயங்குபவையாக இருந்தால் அவைகளை தடை செய்வது சிரமம்...
Rate this:
Share this comment
Cancel
Naandhaan - Namma City dhaan,இந்தியா
25-அக்-201821:31:26 IST Report Abuse
Naandhaan இப்படி தான் சிறிது காலம் முன் இதே போல வெப்சைட் ப்லோங்க் பண்றோம் சொல்லி , ஓர் 100 + வெப்சைட் லிஸ்ட் பண்ணாங்க , சோ ரொம்ப பேருக்கு அந்த வெப்சைட் பெரு கூட தெரியாது அவங்க சொல்றவரைக்கும் , கொஞ்ச நாள் கழிச்சு எல்ல வெப்சைட் unblock பண்ணிட்டாங்க . இவ்ளோ தான், இப்ப எண்ணிக்கை ஜாஸ்தி ஆயிருக்கு
Rate this:
Share this comment
Cancel
Sathish - Coimbatore ,இந்தியா
25-அக்-201820:08:47 IST Report Abuse
Sathish என்ன தடை செய்தாலும் VPN எனப்படும் proxy மாற்று முறையில் தடையில்லாமல் கம்ப்யூட்டர்களில் ஏன் மொபைல்களிலும் கூட பார்க்க முடியும். அந்த இணையத்தை நடத்தும் புன்னியவானே மனசுவைத்து மூடுவிழா எடுத்தால் மட்டுமே அது முடங்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X