பொது செய்தி

இந்தியா

சிறையில் கன்னடம் கற்கும் சசிகலா

Added : அக் 25, 2018 | கருத்துகள் (11)
Advertisement

பெங்களூரு:முறைகேடாக சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் பிப்ரவரி 2017 முதல் உள்ள சசிகலா, கன்னடம் கற்று வருகிறார். சிறை வளாகத்தில் கற்று சிறிதளவு கன்னடம் பேச துவங்கிய பின், தற்போது பெங்களூர் பல்கலையில் தொலைதுார கல்வி மூலம் ஒரு ஆண்டு சான்றிதழ் படிப்பில் சேர சிறை மூலம் விண்ணப்பித்து உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chowkidar தெய்வசிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
26-அக்-201817:35:42 IST Report Abuse
Chowkidar தெய்வசிகாமணி மாரப்ப கவுண்டர் ஒருவேளை அங்கேயே செட்டில் ஆகி விடலாம் என்ற என்னமோ ? இடப்படியார் நன்றாக காலூன்றி விட்டார். கையில் இருக்கும் காசை வீணாக காரியாக்காமல் ஒதுங்கி விட்டால் பரவாயில்லை என்று நினைக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
26-அக்-201809:00:38 IST Report Abuse
Srinivasan Kannaiya கன்னடைக்கார்கள் எல்லாம் செத்தார்கள்
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
26-அக்-201808:01:02 IST Report Abuse
ஆரூர் ரங் தமிழே தகராறு . தெளிவாகப் பேசும் ஜெயாவுடன் குப்பை கொட்டியும் பேச்சில் பாதி உளறல் .இதில் கன்னடம் வேறா? சிறை ஊழியர்களுக்கு ஊழல் பயிற்சியளிக்கவா? பாவப்பட்ட சிறை ஊழியர்களே நம்பி ஏமாறாதீர். மாட்டிக் கொள்ளாமல் ஊழல் செய்வதைக் கற்க இங்கு திமுக உள்ளது .சசி அதுக்கு சரிபட்டுவரமாட்டார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X