பாலியல் புகார்: கூகுள் நிறுவனத்தில் 48 பேர் நீக்கம்| Dinamalar

பாலியல் புகார்: கூகுள் நிறுவனத்தில் 48 பேர் நீக்கம்

Added : அக் 26, 2018 | கருத்துகள் (19)
Advertisement
 Google, Sexual Complaint, sundar pichai, கூகுள், பாலியல் புகார், சுந்தர் பிச்சை, தி வாஷிங்டன் போஸ்ட், ஆன்டி ரூபின் , கூகுள் நிறுவனம்,   
The Washington Post, Andy Rubin, Google company,

நியூயார்க் : பாலியல் புகார்கள் மீது கடந்த 2 ஆண்டுகளாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான செய்தி தி வாஷிங்டன் போஸ்ட் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:


13 பேர் மூத்த மேனேஜர்கள்கூகுள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் புகார்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகிறது. பணியாளர்களிடம் தவறாக நடந்து கொண்டதாக வந்த பாலியல் புகார் காரணமாக இதுவரை 48 க்கும் அதிகமானவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 13 பேர் மூத்த மேனேஜர்கள் மற்றும் அதற்கு மேல் பதவியில் இருப்பவர்கள் ஆவர். இவர்கள் யாருக்கும் பணிக்கொடை ஏதும் ஏதும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் 2014 ம் ஆண்டு பாலியல் புகார் காரணமாக ,கூகுளின் ஆன்டிராய்டு மொபைல் சிஸ்டத்தை உருவாக்கிய ஆன்டி ரூபின் வெளியேற்றப்படும் போது அவருக்கு 90 மில்லியன் டாலர்கள் பணிக்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
26-அக்-201820:13:54 IST Report Abuse
sankaranarayanan சுந்தர்பிச்சை ஒரு சூப்பர் மேன். அப்படி இப்படி என்று இப்போது சொல்வார்கள்.- அவர் தமிழ்நாட்டில் இருக்கும் வரை அவர் ஆரியன். அவன் தமிழன் அல்ல -அவருக்கோ அவரது புத்திக்கோ எந்த ஆதரவும் கிடையது. ஆனால் அவர் வெளிநாடு சென்று நல்ல பெயர் பெற்றால் அவர் தமிழன். என்னடா இது வேடிக்கை? சுடலையும்- கோமானும்- தகரமுத்துவும்- சைக்கோவும் -.கோரமணியும் - கோவலமானும்- இன்னும் பல இன பிரிவினரும் இப்படித்தான் நம்மை பிரித்து ஆளுகிறார்கள். அவர்களும் முன்னேறுவது கிடையாது= அடுத்தவர்களை முன்னேற விட மாட்டார்கள். அவர்களும் வெளிநாடு சென்று உழைத்து நாட்டிற்கு நல்ல பெயர் ஈட்டினால் தமிழன் என்று மார்தட்டிக் கொள்ளலாம். இதுதான் தமிழனின் மரபு என்பார்கள். குரங்கும் பூனையும் ஆப்பம் தின்ன கதைதான் இங்கு நடந்துகொண்டிருக்கிறது.வெட்கம் .
Rate this:
Share this comment
Cancel
BoochiMarunthu - Paradise papers,பனாமா
26-அக்-201819:52:09 IST Report Abuse
BoochiMarunthu சுந்தர் பிச்சை பற்றி பேசும்போது எப்படியும் ஜாதி பெருமையையோ பேசுவார்கள் ஆனால் விஜய் மல்லையா என்று வரும்போது யாரும் ஜாதிய இழுப்பது இல்லை .
Rate this:
Share this comment
Cancel
வேலங்குடியான் - Karaikudi,இந்தியா
26-அக்-201816:08:14 IST Report Abuse
வேலங்குடியான் கூகுளை இதற்காக ஒரு ஆண்ட்ராய்டு செயலியை உருவாக்கலாமே...... பெண்களின் பாதுகாப்பு மேலும் உயரும் அல்லவா....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X