பொது செய்தி

இந்தியா

சிபிஐ குழப்பம் நல்லதுக்கே: ஜெட்லி

Updated : அக் 26, 2018 | Added : அக் 26, 2018 | கருத்துகள் (32)
Advertisement
Arun Jaitley,BJP,அருண் ஜெட்லி,பா.ஜ, சிபிஐ,cbi,

புதுடில்லி:சிபிஐயில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னை நல்லதுக்கே என நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறி உள்ளார்.



இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி: சிபிஐயில்தற்போது ஏற்பட்டுள்ள குழப்பங்கள் நல்லதுக்கே. எந்த தனி நபருக்கு எதிராகவும் மத்திய அரசு செயல்படவில்லை. சிபிஐயின் செயல்பாடுகள், பெயர் மற்றும் அதன் சட்டரீதியான அங்கீகாரத்திலேயே அரசு கவனம் செலுத்தி வருகிறது. சுப்ரீம் கோர்ட் உத்தரவானது உண்மையை மேலும் பலப்படுத்தி உள்ளது.

உச்சபட்ச நேர்மையை உறுதிப்படுத்துவதற்காக இயக்குநரிடம் நடக்கும் விசாரணைக்கு காலக்கெடு நிர்ணயித்தது. கண்காணிக்க நீதிபதியை நியமித்துள்ளது. சமீபத்திய செயல்பாடுகள் சிபிஐயின் நம்பகத்தன்மையை பாதித்தது. உண்மையை உறுதிப்படுதத வேண்டும் என்பதற்காக, புகாருக்கு உள்ளான இரண்டு அதிகாரிகளையும் விசாரணை முடியும் வரை ஒதுங்கியிருக்க வேண்டும் என சிவிசி உத்தரவு பிறப்பித்தது. இவ்வாறு ஜெட்லி கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Appan - London,யுனைடெட் கிங்டம்
27-அக்-201810:44:05 IST Report Abuse
Appan நேற்று சிபிஐ யில் குழப்பம்..இன்று ஆர்.பி.ஐ யில் குழப்பம் ...ஆர்பிஐயின் டாபுட்டி ஆச்சர்ய சொல்கிறார் ..தேவையில்லாம் அரசாங்கம் ஆர்.பி.ஐ யில் தலை இட்டு குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்கிறார்..அப்புறம் உச்ச நீதி மன்றத்தில் நீதி பத்தி ஜோசப் நியமனம் செய்த பொது அவரை சீனியரிட்டு குறைத்தது...இப்படி எல்லா முக்கியமான கண்காணிக்கும் அமைப்புகளை மோடி அரசு முடக்குகிறது..இப்படி நடந்தால் என்ன ஆகும்..?..இந்திய அழிந்த்து விடும்..இது தான் இந்துத்துவவா..?.இந்தியா வளர இந்த அமைப்புகள் சுதந்திரமாக செயல்படனும்..மோடிக்கு ஆளும் திறமை இல்ல..நேற்று சிறி லிங்கவில் குழப்பம். பிஜேபி தலைவர்கள் சுஷ்மா உட்பட ராஜபக்ஷேவுடன் குலாவி புலியை அழித்தார்கள்..கடசியிலென்ன ஆயிற்று../>ராஜபக்ஷே இந்தியாவிற்கு டாடா சொல்லி சீனாவிற்கு போய் விட்டார்..பக்கத்துக்கு நேபாளமும் இந்தியாவிடம் நல்லுறவில் இல்லை..இது தான் மோடியின் லட்சணம்.. சீக்கிரம் இது மாறனும்..
Rate this:
Share this comment
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
27-அக்-201810:10:09 IST Report Abuse
Ab Cd சமீபத்திய செயல்பாடுகள் பிஜேபி யின் நம்பகத்தன்மையை பாதித்துள்ளது
Rate this:
Share this comment
Cancel
S.P. Barucha - Pune,இந்தியா
27-அக்-201809:47:28 IST Report Abuse
S.P. Barucha குழப்பம் நல்லதுக்கே என சொல்லும் மந்திரிகள் தான் இந்தியாவில் அதிகம், இவர்களால் இந்திய முன்னேறுமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X