பொது செய்தி

இந்தியா

நாடு திரும்பினார் பிரதமர் மோடி

Added : அக் 30, 2018 | கருத்துகள் (7)
Share
Advertisement
Shinzo Abbey, PM Modi,Japan tour, பிரதமர் மோடி, பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே , டாரோ கோனோ, யோகா, ஆயுர்வேதம் , மோடி, நரேந்திர மோடி, ஷின்ஸோ அபே ,
Prime Minister Narendra Modi, japan Prime Minister Shinzo Abe, Taro Kano, Yoga, Ayurveda, Modi, Narendra Modi, Prime Minister Modi,

புதுடில்லி : இரண்டு நாள் பயணமாக, கிழக்கு ஆசிய நாடான ஜப்பானுக்கு சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, தனது சுற்றுப்பயணத்தை முடித்து நாடு திரும்பினார். டில்லி விமான நிலையத்தில் அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.

அவரது இப்பயணத்தில் இந்தியாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே, யோகா, ஆயுர்வேதம் உட்பட, ஆறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஜப்பான் பிரதமர், ஷின்ஸோ அபே உடனான, இரு தரப்பு பேச்சுக்கு முன், பல ஜப்பான் தலைவர்களை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். ஜப்பான் வெளியுறவு அமைச்சர், டாரோ கோனோ, ஆளும், 'லிபரல் டெமாக்கிரடிக்' கட்சியின் பொதுச் செயலர், தோஷிஹிரோ நிகாய் உள்ளிட்டோரையும் மோடி சந்தித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
manivannan - chennai,ஆஸ்திரேலியா
30-அக்-201814:30:51 IST Report Abuse
manivannan ஆட்சி முடியறத்துக்குள்ளே அண்டார்டிகா ஆர்டிக், பசிபிகே இஸ்லாண்ட்ஸ் தான் பாக்கி
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
30-அக்-201810:48:08 IST Report Abuse
pattikkaattaan அடுத்த பயணம் எப்போ ? எந்த நாட்டுக்கு ?...
Rate this:
Cancel
jayanantham - tamilnaadu ,இந்தியா
30-அக்-201810:39:11 IST Report Abuse
jayanantham அடுத்த விசிட் எங்கே.......பிளைட் ரெடியா.....? ஓகே பைபை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X