தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரம் மாற்றம் | Dinamalar

தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரம் மாற்றம்

Updated : அக் 30, 2018 | Added : அக் 30, 2018 | கருத்துகள் (105)
Advertisement
பட்டாசு,  சுப்ரீம் கோர்ட், தீபாவளி,  தீபாவளி பண்டிகை, காற்று மாசு, சுற்றுச்சூழல் மாசு, உச்ச நீதிமன்றம்,  தமிழக அரசு , தமிழகம்,cracker, Fireworks, Tamilnadu, Supreme Court, Deepavali, Diwali festival,
Air pollution, environmental pollution, Tamil Nadu government,

புதுடில்லி: தமிழகத்தில் தீபாவளி 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம். வெடிக்கும் நேரத்தை தமிழக அரசு முடிவு செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.


மேல்முறையீடு

இந்தாண்டு தீபாவளி பண்டிகை, தமிழகத்தில், நவ., 6ம் தேதியும், வட மாநிலங்களில், 7ம் தேதியும் கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக, தீபாவளியின் போது, அதிக அளவில் பட்டாசுகள் வெடிக்கப்படும். இதனால், காற்று மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக புகார் எழுந்தது. சமீபத்தில், இது தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், காற்று மாசு ஏற்படுவதை தடுக்கும் நோக்கத்தில், 'தீபாவளி அன்று இரவு, 8:00 - 10:00 மணி வரை மட்டுமே, பட்டாசு வெடிக்க வேண்டும்' என, உத்தரவிட்டது.இந்த உத்தரவு, பட்டாசு தயாரிப்பாளர்கள் மற்றும் தீபாவளியை, பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடும், சிறார்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், பட்டாசு வெடிக்கும் நேரத்தை, மேலும் இரண்டு மணி நேரம் நீட்டிக்கும்படி, தமிழக அரசு தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


பரிசீலனை

இந்த வழக்கை விசாரித்த கோர்ட், தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் நேரத்தை தமிழக அரசே முடிவு செய்யலாம் என உத்தரவிட்டது.

Advertisement
வாசகர் கருத்து (105)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian Dubai - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
31-அக்-201814:56:03 IST Report Abuse
Indian Dubai You please understand one thing that all old vehicle, factory pollution are happening every second in India due to corrupt politician & officers. The bloody Govt & Stupid Supreme Court does not have any capacity to control. Always they want to do against the Hindu Religion festivals & culture. Be a indian Hindu first
Rate this:
Share this comment
Cancel
Arivalagan Velayutham - Jeddah,சவுதி அரேபியா
31-அக்-201814:30:48 IST Report Abuse
Arivalagan Velayutham தமிழக அரசு பின்வருமாறு ஆணையிட்டால் நன்றாக இருக்கும், காலை 4 மணி முதல் 6 மணி வரை ஏதேனும் 15 நிமிடங்கள் மட்டும். 6 மணி முதல் 8 மணி வரை ஏதேனும் 15 நிமிடங்கள் மட்டும். 8 மணி முதல் 10 மணி வரை ஏதேனும் 15 நிமிடங்கள் மட்டும். 10 மணி முதல் 12 மணி வரை ஏதேனும் 15 நிமிடங்கள் மட்டும். 4 மணி முதல் 5 மணி வரை ஏதேனும் 15 நிமிடங்கள் மட்டும். 6 மணி முதல் 8 மணி வரை ஏதேனும் 30 நிமிடங்கள் மட்டும். 8 மணி முதல் 10 மணி வரை ஏதேனும் 15 நிமிடங்கள் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்க படும். தயவு கூர்ந்து நடைமுறை படுத்தவும். தீபாவளி அன்று மட்டுமே சுற்றுசூலை காக்க உச்சநீதிமன்ற ஆணையை பின்பற்றவும்.
Rate this:
Share this comment
Cancel
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
31-அக்-201802:14:55 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி சமிக்க்க முடியதே. ஓகே கிடையதே. டூ ஹௌர்ஸ் கூ பதில் டூ DAYS கொடுக்கோணும். FIRE கிரேக்கர்ஸ் எல்லம் பிரீ ஆ கொடுக்கோணும்.. ல்ல VOTE கொடுக்க நாங்க முடியதே உங்ளுக்கு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X