தஞ்சாவூர்: பள்ளி ஆசிரியை குத்திக் கொலை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தஞ்சாவூர்: பள்ளி ஆசிரியை குத்திக் கொலை

Updated : நவ 01, 2018 | Added : நவ 01, 2018 | கருத்துகள் (3)
Advertisement

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்தவர் வசந்தபிரியா (25). இவர் திருவிடைமருதூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்தார். அவர் இன்று மாலை பணி முடிந்து சொந்த ஊரான திருவிடைமருதூர் திரும்பும் போது மர்ம நபர்களால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகள் தப்பிவிட்டனர். இச்சம்பவம் குறித்து திருவிடைமருதூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathish - Coimbatore ,இந்தியா
01-நவ-201823:30:03 IST Report Abuse
Sathish இது லவ்ஸ் மேட்டரா இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
chails ahamad - doha,கத்தார்
01-நவ-201819:16:01 IST Report Abuse
chails ahamad தமிழகத்தில் தினசரி கொள்ளை , கொலை போன்ற நிகழ்வுகள் ஆங்காங்கே நடைபெறுவது மிகவும் மனதை கனக்கின்றது , சமூக விரோதிகளை கண்காணிப்பதில் காவல்துறையினர் அக்கறை கொள்வது அவசியமாகும் ,
Rate this:
Share this comment
ஏடு கொண்டலு - Cupertino,யூ.எஸ்.ஏ
01-நவ-201823:31:37 IST Report Abuse
ஏடு கொண்டலுகாவல்துறை கொலைகளை நேரிடையாகத் தடுக்க முடியாது. ஒரு பத்து இருப்பது ஆண்டுகள் கொலையாளிகள் பிடிபட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப் பட்டு, தூக்கிலிடப் பட்டால், காலப்போக்கில் இந்தக் குற்றங்கள் குறையும். ஆனால் அதற்கிடையில், மனித உரிமை, சாதி இவை குறுக்கிடாமல் இருக்க வேண்டும். ஆனால் இன்னொரு முறையில் இதை அணுகலாம். இதை சொல்வது எளிது. செய்வது மிகவும் கடினம். பயிற்சி தேவை. இம்மாதிரி குற்றங்கள் நிகழும்போது, அங்கே இருக்கும் பொது மக்கள் பயத்தில் உறைந்து போவது சகஜம். இது உலகெங்கும் நடப்பதே. இதை bystander effect என்பர். இதிலிருந்து மீள, பயிற்சியும், பழக்கமும், ஆயுதம் ஏந்தும் பயிற்சியும் தேவை. பட்டப் பகலில் பொதுவெளியில் ஒருவரை சிலர் கொலை செய்வது நடந்தாலும் நடக்கலாம், ஆனால் அப்படிச் செய்துவிட்டு தப்புவது நடக்காது என்ற நிலை வரவேண்டும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X