பொது செய்தி

தமிழ்நாடு

காலை 6 - 7 ; இரவு 7 - 8 பட்டாசு வெடிக்கலாம் : தமிழக அரசு

Added : நவ 02, 2018 | கருத்துகள் (99)
Advertisement
Diwali, Supreme Court,Crackers, பட்டாசு வெடிக்கும் நேரம், தமிழக அரசு, தீபாவளி, சுப்ரீம் கோர்ட் , பட்டாசு , வெடி,   Tamil Nadu government,  fireworks, explosives,deepawali,

சென்னை : தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவை அடுத்து பட்டாசு வெடிப்பதற்கான 2 மணி நேரத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளியன்று அன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் பொது மக்கள் பட்டாசு வெடிக்கலாம். குறைந்த ஒலியுடன், குறைந்த அளவில் மாசுபாட்டை ஏற்படுத்தும் தன்மை கொண்ட பட்டாசுகளை வெடிக்கலாம். உள்ளாட்சி அமைப்புக்களின் அனுமதியுடன் பொது மக்கள் ஒன்று கூடி திறந்த வெளியில் பட்டாசுகள் வெடிக்க முயற்சிக்கலாம்.
அதிக ஒலி எழுப்பும் தொடர்ச்சியாக வெடிக்கும் சர வெடிகளை தவிர்க்க வேண்டும், மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்களின் அருகில் வெடிகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள், எளிதில் தீப்பிடிக்கும் பகுதிகளுக்கு அருகில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (99)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian Dubai - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
03-நவ-201801:43:41 IST Report Abuse
Indian Dubai No need to respect the SC order. Who are they to decide all religious matters especially against Hindus & South India? They don't have guts to give order to Cauvery river issue. also they given all sort of nonsense orders like we can have sex with any one & ladies can go to sabarimala and etc. all these judges are not able to stop the Cow slaughter till now. They can't ban the rowdy's in political and not able to settle the cases for so many years. But want to give orders very urgently. Ask muslims & Christians not do prayers with loud speakers.Boycott these supreme court orders and all these jokers. More importantly our stupid all Tamilnadu politicians and boneless creatures of the ministers
Rate this:
Share this comment
Cancel
02-நவ-201821:29:49 IST Report Abuse
kulandhaiKannan தினமும் ஐந்து முறை ஒலிபெருக்கியில் ஓலமிடுவதற்கு தடை உண்டா?
Rate this:
Share this comment
Cancel
02-நவ-201821:24:58 IST Report Abuse
kulandhaiKannan Everyone will break the SC direction.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X