சிதம்பரம் குடும்பத்தினர் மீதான வழக்கு ரத்து

Added : நவ 02, 2018 | கருத்துகள் (90)
Advertisement
சென்னை : முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீதான, வெளிநாட்டு சொத்துக்களை மறைத்த வழக்கை சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது.அமெரிக்கா, லண்டனில் உள்ள சொத்துக்களை மறைத்ததாக ப.சிதம்பரம், அவரது மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி, மருமகள் ஆகியோர் மீது வருமான வரித்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. கருப்பு பண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.
P Chidambaram, Income Tax Department, Chennai High Court,ப.சிதம்பரம், வருமான வரித்துறை, சென்னை ஐகோர்ட், கருப்பு பண தடுப்பு சட்டம்,  வெளிநாட்டு சொத்து, நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், 
 Black Money Prevention Act, Foreign Property, Nalini Chidambaram, Karthi Chidambaram,

சென்னை : முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீதான, வெளிநாட்டு சொத்துக்களை மறைத்த வழக்கை சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது.

அமெரிக்கா, லண்டனில் உள்ள சொத்துக்களை மறைத்ததாக ப.சிதம்பரம், அவரது மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி, மருமகள் ஆகியோர் மீது வருமான வரித்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. கருப்பு பண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. கருப்பு பண தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் வருமான வரித்துதுறை அனுமதி கேட்டிருந்தது.

இந்நிலையில் இவ்வழக்கை இன்று விசாரித்த சென்னை ஐகோர்ட், வருமான வரித்துறை கருப்புண பண தடுப்பு சட்டத்தின் மீதான நடவடிக்கையை ரத்து செய்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (90)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.P. Barucha - Pune,இந்தியா
03-நவ-201817:15:25 IST Report Abuse
S.P. Barucha சென்னை ஐகோர்ட், வருமான வரித்துறை கருப்புண பண தடுப்பு சட்டத்தின் மீதான நடவடிக்கையை ரத்து செய்துள்ளது, நீதிமன்ற நேரத்தை வீணடித்து. தவறு செய்யும் நீதிபதிகளையும் கைது செய்ய வேண்டும்.
Rate this:
Cancel
Jayaraman Pichumani - Coimbatore,இந்தியா
03-நவ-201803:23:20 IST Report Abuse
Jayaraman Pichumani நீதிமன்றம் தான் ஒரு நிதிமன்றம் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
Rate this:
Cancel
Nagar Iyer - mumbai,இந்தியா
03-நவ-201802:40:35 IST Report Abuse
Nagar Iyer இந்தியாவில் உள்ள HCs & SC ல் உள்ள நீதிபதிகளில் 60 % மேல் UPA மாபியா விடமிருந்து மாதாமாதம் கைக்கூலி பெற்று வருகிறார்கள். அமைச்சகங்களில் உள்ள அதிகாரிகளில் 90 % மேல் UPA அனுதாபிகள். சிபிஐ, ED போன்ற மேல்மட்ட விசாரணை துறைகளில் எல்லா புலன் அதிகாரிகளும் சிதம்பரத்தால் நியமிக்க பட்டவர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X