பொது செய்தி

இந்தியா

சுற்றுலா தலமாக மாறுகிறது சுப்ரீம் கோர்ட்: பொதுமக்கள் பார்வையிட அனுமதி

Added : நவ 03, 2018 | கருத்துகள் (9)
Advertisement
சுற்றுலா, சுப்ரீம் கோர்ட், பொதுமக்கள், நீதிபதி ரஞ்சன் கோகாய் , கோகாய், சுப்ரீம் கோர்ட் சுற்றுலா, 
Tourism, Supreme Court, Public, Judge Ranjan Gogoi, Gogoi, Supreme Court Tour,

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட்டை பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இதற்கான திட்டத்தை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகெய் துவக்கி வைத்தார். நேற்று நீதிபதிகள் ஒய்வறையில் ஒரு எளிய நிகழ்ச்சியாக நடந்தது.

ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 10 மணி முதல் 1 மணி வரை பொது மக்கள் சுப்ரீம் கோர்டை பார்வையிடலாம். பொது விடுமுறைகளில் அனுமதி இல்லை. பொதுமக்களுக்கு வழிகாட்டியும் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் உச்ச நீதிமன்றத்தின் கட்டிடக் கலை குறித்தும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வழக்குகள் குறித்தும் விவரிப்பார். பார்வையாளர்கள் ஆன்லைன் மூலமாகவும் தங்களின் சுற்றுலாவை முன்பதிவு செய்யலாம்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswam - Mumbai,இந்தியா
03-நவ-201815:54:40 IST Report Abuse
Viswam ஆனா இந்த சிதம்பரம், சிபல், சிங்க்வி, பிரஷாந்த் பூஷன், சல்மான் குர்ஷித் இவங்களுக்கெல்லாம் ராத்திரி இரண்டு மணிக்கும் மூனு மணிக்கும் வர்றதுக்கு எப்படி அனுமதிக்கறீங்க எசமான்?
Rate this:
Share this comment
Cancel
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
03-நவ-201812:04:42 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி சுத்தீ பாக்கமுனா காசு கேக்குவங்களா.
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
03-நவ-201811:31:58 IST Report Abuse
Lion Drsekar இதே போன்று பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தையும் பார்க்க அனுமதிக்கலாம், காரணம் பரம்பரையாக ஒரேயொரு குடும்பம் காட்டுமே 60 ஆண்டு காலமாக தங்களது சொந்த கட்டிடங்களாக அனுபவித்துக்கொண்டு வருகிறது இது அவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்திற்காக மட்டுமே அனுபவிக்கப்படும் கட்டடங்களாகிவிட்டன, தங்களில் வாழ்நாளில் ஒருநாளாவது பொது மக்கள் இந்த கட்டடங்களாவது பார்க்கலாமல்லவா? வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X