சீனா சென்றார் பாக்.பிரதமர் இம்ரான்

Updated : நவ 03, 2018 | Added : நவ 03, 2018 | கருத்துகள் (4)
Share
Advertisement
பீய்ஜிங்: பாக். பிரதமர் இம்ரான் கான் சீனா சென்றார்.பாக். நாட்டின் புதிய பிரதமராக பொறுப்றே்ற இம்ரான் கான் அரசுமுறை பயணமாக நான்கு நாட்கள் சீனா சென்றார். தலைநகர் பீய்ஜிங் சென்றடைந்த இம்ரான் கானுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.சீனாவின் தியானன்மென் சதுக்கத்தில் அமைந்துள்ள அரசு அரங்கில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இம்ரான் கான் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த
Jinping, Imran Khan, China, Pakistan,சீனா, பாகிஸ்தான் ,பாகிஸ்தான் பிரதமர் இம்ரான், இம்ரான் கான், சீன அதிபர் ஜி ஜின்பிங், 
 Pakistan Prime Minister Imran,  Chinese President Xi Jinping,

பீய்ஜிங்: பாக். பிரதமர் இம்ரான் கான் சீனா சென்றார்.
பாக். நாட்டின் புதிய பிரதமராக பொறுப்றே்ற இம்ரான் கான் அரசுமுறை பயணமாக நான்கு நாட்கள் சீனா சென்றார். தலைநகர் பீய்ஜிங் சென்றடைந்த இம்ரான் கானுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.சீனாவின் தியானன்மென் சதுக்கத்தில் அமைந்துள்ள அரசு அரங்கில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இம்ரான் கான் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பு வாயிலாக இரு தரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பு , ஒரு புதிய அத்தியாயம் உருவாகும் என இருநாட்டு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand - chennai,இந்தியா
03-நவ-201813:57:09 IST Report Abuse
Anand பாகிஸ்தான் அரசு கஜானா துடைக்கப்பட்டு திவால் ஆகும் நிலையில் உள்ளது, யாரவது மிகப்பெரிய யாசகம் வழங்கினால் மட்டுமே தப்பிக்க முடியும் என்கிற நிலை. இந்த அவல நிலைக்கு வர எல்ல வகையிலும் முக்கிய காரணமே சீனாதான் என அறிந்தும் வேறு வழியில்லாமல் அதன் வாயிலில் சரணாகதியாகி மண்டியிட்டு யாசகம் கேட்கிறது. நல்ல மனமிருந்தால் மார்க்கம்...
Rate this:
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
03-நவ-201808:38:35 IST Report Abuse
Srinivasan Kannaiya நாலு பேருடன் நட்புடன் பழக பாக் கற்றுக்கொள்ள வேண்டும்
Rate this:
Cancel
attlu attlu - San Francisco,யூ.எஸ்.ஏ
03-நவ-201806:55:12 IST Report Abuse
attlu attlu அவர் போன வாரம் Saudi Arabia senrar.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X