14 பேரை கொன்ற புலி சுட்டுக்கொலை

Added : நவ 03, 2018 | கருத்துகள் (4)
Advertisement
புலி, மஹாராஷ்டிரா, புலி சுட்டுக்கொலை, சமூக ஆர்வலர்கள் ,  கோர்ட், யவத்மல், 
Tiger, Maharashtra, Tiger shot dead, social activists, court, Yavatmal,

மும்பை: மஹாராஷ்டிர மாநிலம் யவத்மல் மாவட்டத்தில் 14 பேரை கொன்ற புலி நேற்று நள்ளிரவு சுட்டுக்கொல்லப்பட்டது. இந்த புலியை பிடிக்க கடந்த 3 மாதங்களாக நவீன தொழில்நுட்ப சாதனங்களுடன் 150 பேர், யானைகள் உள்ளிட்டவை பணியில் ஈடுபடுத்தப்பட்டன. ஆனால், யாருக்கும் சிக்காமல் அந்த புலி தப்பித்து வந்தது. இந்த புலியை கொல்வதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கோர்ட்டிலும் வழக்கும் தொடரப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
03-நவ-201815:11:12 IST Report Abuse
வெகுளி இந்த புலியை கொல்வதற்கு மாறாக, தினம் இரண்டு சமூக ஆர்வலர்கள் தலையில் அந்த புலியை பேன் பார்க்க சொல்லியிருக்கலாம்......
Rate this:
Share this comment
Cancel
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
03-நவ-201811:24:15 IST Report Abuse
வந்தியதேவன் ///இந்த புலியை கொல்வதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.///// ஏய்யா... உங்க அலம்பலுக்கு அளவே இல்லையாயா...? ஏய்யா... மனிதன் உயிரைவிட உலகத்தில் பெரியது ஏதுமில்லை... இந்த எதிர்ப்பு தெரிச்ச சமூக ஆர்வலர்கள் அதிகம் அன்பு, பாசம் வைத்திருக்கும் அப்பா, அம்மா, பொண்டாட்டி, மகன், மகள், பேரன், பேத்தி இவர்களில் யார் மீது அன்பு வைத்திருக்கிறாரோ... அவங்கள இந்த புலி கொன்னுருக்கணும்... அப்ப தெரியும்... செத்தவனுங்க குடும்பத்தோட வலியும், வேதனையும்...? என்னங்கடா... உங்க ஜீவகாருண்யமும், மிருகநேயமும்....
Rate this:
Share this comment
Cancel
03-நவ-201809:44:43 IST Report Abuse
விவேக் ஒரு புலியின் விலை 10 கோடி.. சீனா தருகிறது..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X