அரசியல் செய்தி

தமிழ்நாடு

மோடியை அசைக்க முடியாது: தமிழிசை

Added : நவ 05, 2018 | கருத்துகள் (14)
Advertisement
தமிழிசை, மோடி, பாரதிய ஜனதா ,ஸ்டாலின்,ராகுல் , பிரதமர் மோடி, பா.ஜ.,
Modi, BJP, Bharatiya Janata Party, Stalin, Rahul, Prime Minister Modi,

சென்னை : சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை, ரகசிய அரசியல் நடக்கும் காலத்தில் பா.ஜ., நேர்மையான அரசியலை முன்னெடுத்து செல்கிறது. முதல்வர் கனவோடு நடிப்பவர்கள் திரையில் தான் ஆட்சி நடத்த முடியும். கள்ள கதையில் படம் எடுப்பவர்கள் கள்ள ஓட்டு பற்றி படம் எடுக்கிறார்கள். இது கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சி அல்ல. காமன்மேன்களுக்கான ஆட்சி. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இலங்கை தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளனர். நாங்கள் தான் மதசார்பற்ற ஆட்சியை நடத்தி வருகிறோம். எத்தனை ஸ்டாலின் வந்தாலும், எத்தனை ராகுல் வந்தாலும் மோடியை அசைக்க முடியாது என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-நவ-201823:25:59 IST Report Abuse
அர்ஜுன் ஏன் கட்சியின் பெயரை பயன்படுத்தாமல் பிரதமரின் பெயரை மட்டுமே விளம்பரம் செய்கிறார்கள்? அவர் ஏற்றுக் கொண்ட மக்கள் பணியை தெரிந்த அளவில் அல்லது அவரது பாணியில் செய்கிறார். இது போன்ற விளம்பரங்களை விட்டுட்டு தமிழக பா.ஜ.க விற்காக எதாவது செய்தால் பரவாயில்லை.
Rate this:
Share this comment
Cancel
Halfmoon - Karaikudi,இந்தியா
05-நவ-201819:13:25 IST Report Abuse
Halfmoon ///மோடியை அசைக்க முடியாது: தமிழிசை//// அடபோம்மா நீ வேற.. ஒரே ஒரு கேமரா போதும்.. 56 இஞ்ச அசைய வைக்க.. எவனாச்சும் கேமராவை தூக்கிட்டு வந்தான்ன்னா.. தானாவே அசைஞ்சு விதவிதமா போஸ் கொடுப்பார்..
Rate this:
Share this comment
Cancel
05-நவ-201818:59:33 IST Report Abuse
Palaniramachandran Sariyana Savukkadi to Vijay & Team
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X