பொது செய்தி

இந்தியா

நெயில் பாலீஷ் மீது 'பத்வா';முஸ்லிம் பெண்கள் எதிர்ப்பு

Added : நவ 07, 2018 | கருத்துகள் (60)
Share
Advertisement
லக்னோ : 'முஸ்லிம் பெண்கள், தொழுகையின்போது, தங்கள் விரல்களில், 'நெயில் பாலீஷ்' எனப்படும் நகப் பூச்சை பூசியிருக்கக் கூடாது' என, முஸ்லிம் அமைப்பான, தாருல் உலுாம் தியோபந்த் 'பத்வா' விதித்துள்ளது.உ.பி.,யில், சஹாரன்பூரை சேர்ந்த, தாருல் உலுாம் தியோபந்த் என்னும் அமைப்பு, முஸ்லிம் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. பெண்கள் தலைமுடியை வெட்டுவதற்கும்,
நெயில் பாலீஷ் , முஸ்லிம் பெண்கள், பத்வா, தாருல் உலுாம் தியோபந்த், முப்தி இஷ்ரார் கவ்ரா, உத்தர பிரதேசம், உத்தர பிரதேச முஸ்லிம் பெண்கள், 
nail polish, Muslim women, Padwa, Darul Uloom Deobandh, Mubdi Ishara Kaura, Uttar Pradesh, Uttar Pradesh Muslim women,

லக்னோ : 'முஸ்லிம் பெண்கள், தொழுகையின்போது, தங்கள் விரல்களில், 'நெயில் பாலீஷ்' எனப்படும் நகப் பூச்சை பூசியிருக்கக் கூடாது' என, முஸ்லிம் அமைப்பான, தாருல் உலுாம் தியோபந்த் 'பத்வா' விதித்துள்ளது.

உ.பி.,யில், சஹாரன்பூரை சேர்ந்த, தாருல் உலுாம் தியோபந்த் என்னும் அமைப்பு, முஸ்லிம் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. பெண்கள் தலைமுடியை வெட்டுவதற்கும், புருவங்களை திருத்துவதற்கும் தடை விதித்த நிலையில், தற்போது, விரல்களில், 'நெயில் பாலீஷ்' பூசுவதற்கு, 'பத்வா' எனப்படும் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து, தாருல் உலுாம் தியோபந்த் அமைப்பை சேர்ந்த, முப்தி இஷ்ரார் கவ்ரா கூறியதாவது: முஸ்லிம் பெண்கள், தொழுகையின்போது, விரல்களில், நெயில் பாலீஷ் இருப்பது இஸ்லாமியத்துக்கு எதிரானது, சட்ட விரோதமானது. எனவே, தொழுகைக்கு முன், நகப் பூச்சுகளை அகற்றிட வேண்டும். அதற்கு பதில், விரல்களில் மருதாணி இட்டுக் கொள்ளலாம். முஸ்லிம் பெண்கள் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதை தடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

நெயில் பாலீஷுக்கு, 'பத்வா' விதிக்கப்பட்டதற்கு, முஸ்லிம் பெண்கள் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
08-நவ-201804:41:39 IST Report Abuse
meenakshisundaram தீவிர வாதிகளாக மாறுவதற்கு பதிலாக முஸ்லீம் வாலிபர்கள் தங்கள் இத்தகைய fatwaa களுக்கு எதிராக போராடலாமே?
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
07-நவ-201820:07:02 IST Report Abuse
Loganathan Kuttuva நடிகைகள் விளையாட்டு வீராங்கனைகளுக்கு விதி விலக்கு
Rate this:
Cancel
prem TRUTH - Madurai ,இந்தியா
07-நவ-201819:33:06 IST Report Abuse
prem  TRUTH காட்டுமிராண்டித்தனமாக பெண்களை அடக்கி ஒடுக்கி வாழவைப்பது என்ற நிலைக்கு வந்தபின் எதற்கு பெண்களுக்கு பேச்சுரிமை... பெண்கள் வெளியில் வாய்திறக்கக்கூடாது என்றும் பாத்வா போடலாமா... இந்திய நாட்டில் இன்னும் என்னென்ன கொடுமைகளை எல்லாம் முஸ்லீம் பெண்கள் அனுபவிக்க வேண்டியுள்ளதோ....? பாவம்....இவ்வளவு தியாகங்கள் இகலோகத்தில் செய்தபின்னும் பரலோகத்தில் இப்படி தியாகங்கள் செய்த 72 பெண்கள் ஒரு வாலிபனுக்கு (வயோதிகனாகவும் இருக்கலாம் ) காத்திருக்க வேண்டுமோ...? அவர்களுக்கு 72 யுவன்களுடன் குலவ வாய்ப்பு கிட்டுமோ....?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X