அரசு மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சை : அமைச்சர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சை : அமைச்சர்

Updated : நவ 08, 2018 | Added : நவ 08, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: சென்னையில் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: பன்றிக்காய்ச்சல் பாதித்தவர்களுக்கு சிறப்பு கவனம் எடுத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அரசு டாக்டர்கள் முழு அர்ப்பணிப்போடு சிகிச்சை அளித்து வருகின்றனர். காய்ச்சல், தொண்டை வலி ஏற்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். பன்றிக்காய்ச்சலால் மட்டும் ஒருவர் ஆபத்தான நிலைக்கு செல்ல மாட்டார். பன்றிக்காய்ச்சலை முற்றிலும் குணப்படுத்த மருந்துகள் உள்ளன. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Soundar - Chennai,இந்தியா
08-நவ-201816:27:53 IST Report Abuse
Soundar It should be made compulsory(national law should be enacted) that all people(like MPs,MLAs etc) who occupy government positions and government officials and their dependents should medical treatment only in government hospitals(should not be allowed to go for overseas medical treatment) and educate their children only in government educational institutions. If this happens India will become a developed nation.
Rate this:
Share this comment
Cancel
Anand - Chennai,இந்தியா
08-நவ-201814:43:51 IST Report Abuse
Anand அணைத்து மாவட்டங்களிலும் அணைத்து வசதி கொண்ட ஒரு அரசு மருத்துவமனை இருந்தால் நல்லது
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
08-நவ-201814:12:00 IST Report Abuse
Lion Drsekar உண்மையிலேயே அரசு மருத்துவமனை செய்யும் சேவையை கட்சி வேறுபாடு இன்றி அனைவரும் பாராட்டவேண்டும், எல்லாமே இலவசம், குறிப்பாக சித்தா, ஆயர்வேத மற்றும் யுனானி மருந்துகள் அனைத்தும் இலவசமாக வழங்குகின்றனர், ஒரே ஓர் வேண்டுகோள் அரசு ஊழியர்கள் மற்றும் அனைத்து முக்கிய பிரமுகர்களும் அரசு மருத்துவமனையில் மருத்துவம் பார்த்துக்கொண்டால் மற்றவர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Jaya Ram - madurai,இந்தியா
08-நவ-201815:05:10 IST Report Abuse
Jaya Ramஇதை நான் வரவேற்கிறேன், அரசு ஊழியர்கள், அரசிடமிருந்து வருமானம் பெறக்கூடிய யாராயிருந்தாலும் அவர் கவர்னரே ஆனாலும் அரசு ஆஸ்பத்திரியில் தான் சிகிச்சை மேற்கொள்ளவேண்டும், அப்போதுதான் ஆஸ்பத்திரிகளில் வேலைபார்க்கும் ஊழியர்களும் சந்தோசத்துடன் பணிபுரிவர் ஆஸ்பத்திரியும் சுத்தமாக பராமரிக்கப்படும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X