சபரிமலையை காக்க ரத யாத்திரை| Dinamalar

சபரிமலையை காக்க ரத யாத்திரை

Added : நவ 09, 2018 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Yeddyurappa, Sabarimala, Sabarimala Ayyappa,சபரிமலை, எடியூரப்பா ரத யாத்திரை, எடியூரப்பா , எடியூரப்பா யாத்திரை, பா.ஜ., எருமேலி, காசர்கோடு, பாரதிய ஜனதா, சபரிமலை ஐயப்பன்கோவில், Sabarimala Ayyappan temple,
 Edayurappa Rath Yatra, Edayurappa, Edayurappa Pilgrimage, BJP, Erumeli, Kasaragod, Bharatiya Janata,Yeddyurappa Yatra,

பெங்களூரு: சபரிமலை ஐயப்பன்கோவிலின் பாரம்பரியத்தைக் காக்க வலியுறுத்தி கர்நாடகா பா.ஜ. தலைவர் எடியூரப்பா யாத்திரை துவக்கினார்.
சபரிமலை ஐயப்பன்கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து பா.ஜ., மற்றும் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் கர்நாடகா மாநில பா.ஜ. தலைவர் எடியூரப்பா சபரிமலை ஐயப்பன் கோவிலின் பாரம்பரியத்தைக் காக்க வலியுறுத்திக் கேரளத்தின் வட மாவட்டமான காசர்கோட்டில் இருந்து எருமேலி வரை ரத யாத்திரை துவக்கினார். இந்த யாத்திரை வரும் 13ஆம் தேதி சபரிமலை அருகே உள்ள எருமேலியில் நிறைவடைகிறது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sangeedamo - Karaikal,இந்தியா
09-நவ-201817:28:56 IST Report Abuse
Sangeedamo ஐயப்பன் கோவில் விவகாரத்தில் கிருத்துவனுக்கும், முஸ்லிமுக்கும் என்ன வேலை? இவனுங்க ஏன் வரிந்து கட்டி கொண்டு ஆட்டம் போடுறானுங்கனே புரியலையே, தன் முதுகில் இருக்கும் அழுக்கை துடைத்துக்கொள்ள முடியாத முட்டாள்கள், அடுத்தவர் முதுகின் அழுக்கை பற்றி பேசுவதற்கு என்ன யோகிதை இருக்கு காலம் காலமாய் பின்பற்றி வரும் மத நம்பிக்கைகளில் தகர்த்தது எறிந்துவிட உத்தரவு போடும் நீதிமான்கள், வெறும் 2 பெண்கள் சபரி மலைக்கு வந்ததற்கே 10 போலீஸ்காரர்கள் புடைசூழ வந்த நீங்கள் 2000 பெண்களுக்கு எத்தனை போலீஸ்காரர்கள் புடைசூழ்விர்கள் சொல்லுங்கள் இது சாத்தியமா? கொஞ்சம் புத்தியோடு யோசித்து பாருங்கள் இந்த தீர்ப்பு பெண்களின் சுய கவுரவத்தை மீட்கும் தீர்ப்பு, பெண்ணினத்திற்கு விடுதலை வாங்கி தந்த தீர்ப்பு, ஒட்டு மொத்த பெண் சமுதாயத்திற்கும் கிடைத்த வெற்றி என்று பிதற்றும் வீணர்களே கோவிலின் புனிதம் கேட்டு போகும் என்பதயெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும், மலைக்கு போகும் பெண்களின் கண்ணியம் காக்க யார் பொறுப்பேற்ப்பீர்கள் கூறுங்கள் நீதிமான்கள்
Rate this:
Share this comment
Cancel
சீனி - Bangalore,இந்தியா
09-நவ-201809:54:29 IST Report Abuse
சீனி தேர்தல் தோல்விய சமாளிக்க எதுனா பண்ணனும் இல்லையா ?
Rate this:
Share this comment
Cancel
Nisha Rathi - madurai,இந்தியா
09-நவ-201809:50:31 IST Report Abuse
Nisha Rathi கேஸ் போட்டது ஒரு முஸ்லீம் அதை சட்டமா சொன்னது ஒரு கிறிஸ்தவ நீதிபதி சட்டத்தை நிறைவேற்றியே தீருவேன் என்று சொல்வது ஒரு கிறிஸ்தவ முதலமைச்சர் சபரிமலைக்கு கொண்டுபோனப்பெண்கள் ஒரு முஸ்லீம் இரண்டு கிறிஸ்தவர்கள் ஒரு பெண் நீதிபதியின் கருத்தை ஏற்காத மற்ற நீதிபதிகள் பெண்களைப்பற்றி பேசுவதற்கு அருகதை இல்லை யுவர் ஹனோர்
Rate this:
Share this comment
vimal - Kanyakumari District,இந்தியா
09-நவ-201818:12:42 IST Report Abuse
vimal. கேஸ் போட்டதோ, நீதிபதியோ, முதலமைச்சரோ, சபரி மலைக்கு கொண்டு போனவர்களோ ....இதில் யாருமே கிறிஸ்டியானோ , முஸ்லிமோ கிடையாது.. தேவை இல்லாமல் இந்த விஷயத்தில் இழுக்க வேண்டாம்...இதில் சம்பந்தபட்டவர்கள் அனைவரும் இந்துக்களே ......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X