ரூ. 3000 கோடி எதிரிகள் சொத்து விற்பனை: ரவிஷங்கர் பிரசாத்

Updated : நவ 09, 2018 | Added : நவ 09, 2018 | கருத்துகள் (18)
Advertisement
ரவிஷங்கர் பிரசாத், மத்திய அரசு , ராஜா முகமதாபாத், எதிரிகள் சொத்து, எதிரிகள் சொத்து விற்பனை, 
Ravi Shankar Prasad, Central Government, Raja Mohamadabad,

புதுடில்லி: ரூ. 3000 கோடி மதிப்பிலான எதிரிகள் சொத்து விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த, 1965 மற்றும், 1971ம் ஆண்டுகளில், பாகிஸ்தானுடன் இந்தியா போரிட்ட போது ஏராளமானோர், இந்தியாவில்இருந்து பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தனர். அவர்களுக்கு சொந்த மான சொத்துகள், இந்திய பாதுகாப்பு சட்டத்தின் கீழ், மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு வந்தன.அந்த சொத்துகளை, பாதுகாவலரின் கட்டுப்பாட்டில் நீடிக்கச் செய்யும் வகையில், 1968ல், எதிரிகள் சொத்து சட்டம் இயற்றப்பட்டது.தொடர்ந்து இச்சட்டத்தில் சில திருத்தங்களை செய்து அவசர சட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இந்த சட்டத்தின் கீழ் எதிரிகளின் பல்வேறு சொத்துக்களை விற்பதற்கு ஒப்புதல் கிடைத்ததையடுத்து ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகள் விற்கப்பட்டதாக வும், இதில் லக்னோவில் உள்ள ராஜா முகமதாபாத்திற்கு சொந்தமான சொத்துக்கள் தான் அதிக எண்ணிக்கையிலானது என மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின் மத்திய அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
I love Bharatham - chennai,இந்தியா
09-நவ-201812:07:54 IST Report Abuse
I love Bharatham இதெல்லாம் எங்களுக்கு தேவை இல்லை ....எண்களின் பணம் 15 லட்சம் வேண்டும் ......இந்து நாள் முடிய எல்லா அரசியல் கட்சிகளும் அவர்களின் தேர்தல் அறிக்கையை 100 % பூர்த்தி பண்ணி இருக்கிறார்கள்......நீங்கள் மட்டும் தான் நமது நாட்டை பற்றி கவலை படுகிறீர்கள் ....எங்களுக்கு தேவை இல்லை ...எங்கள் பண்ணத்தி முதலில் கொடுங்கள் ....நீங்கள் கடன் வாங்காமல் இந்த நன்கு ஆண்டுகள் பணி செய்து வெட்டிர்கள் .....கடன் வாங்கி எங்களுக்கு கொடுங்கள் ....
Rate this:
Share this comment
Cancel
Mal - Madurai,இந்தியா
09-நவ-201809:45:22 IST Report Abuse
Mal Good move by BJP. Congress n DMK are curses of India and tamilnadu. Why should people talk about Patel statue? Ask Shankar for the budget of a movie. If 500+ crores can be spent for a single movie which is of no use in the development of a country, why can't BJP sp 3000 crores to enhance tourism in India for many years to come and also for boosting Nations pride. Even school children will be proud about this.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
09-நவ-201808:14:45 IST Report Abuse
ஆரூர் ரங் இந்த ஏலப்பணம் பாகிஸ்தானில் சொத்துக்களை இழந்து இங்கு வந்து குடியேறியுள்ள முஸ்லிமல்லாத அகதிகளுக்கும் வாரிசுகளுக்கும் நிவாரணமாக கொடுக்கப்படுகிறது. இதனால்தான் பல பச்சைகள் போச்சே போச்சேன்னு வயிற்றெரிச்சலில் இங்கு கதறுகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X