வைப்பு தொகையை சில்லரையாக செலுத்திய வேட்பாளர்| Dinamalar

வைப்பு தொகையை சில்லரையாக செலுத்திய வேட்பாளர்

Added : நவ 09, 2018 | கருத்துகள் (7)
Advertisement
மத்திய பிரதேசம் தேர்தல் 2018, தீபக் , ஒரு ரூபாய் நாணயம்,மத்திய பிரதேசம் சட்டசபை தேர்தல், சட்டசபை தேர்தல்,   மத்திய பிரதேசம், ஸ்வர்னிம் பாரத் இன்குலாம் கட்சி , வேட்புமனு, சில்லரை, Madhya Pradesh election, Deepak, one rupee coin, Madhya Pradesh assembly election 2018, assembly election, Madhya Pradesh, Swarnam Bharat inkulam party, nomination, retail,மத்திய பிரதேசம் தேர்தல், Madhya Pradesh assembly election

இந்தூர் : மத்திய பிரதேசத்தில் வேட்பாளர் ஒருவர், ரூ.10,000 வைப்பு தொகையை ஒரு ரூபாய் நாணயங்களாக செலுத்தி, மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள மத்திய பிரதேசத்தில், இந்தூர் தொகுதியில் ஸ்வர்னிம் பாரத் இன்குலாம் கட்சி சார்பில் தீபக் பவார் என்பவர் போட்டியிடுகிறார். நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய வந்த இவர் வைப்பு தொகையான ரூ.10000 ஐ ஒரு ரூபாய் நாணயங்களாக செலுத்தி உள்ளார்.

இந்த ஒரு ரூபாய் நாணயங்களை தேர்தல் அலுவலர்கள் 5 பேர் சுமார் 90 நிமிடங்கள் எண்ணி உள்ளனர். நாயணங்கள் சரி பார்க்கப்பட்ட பிறகு தீபக் பவானுக்கு அதற்கான ரசீது வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து தீபக் பவாரிடம் கேட்ட பேது, நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்காக மக்கள் அளித்த நன்கொடையை அப்படியே கொண்டு வந்து செலுத்தி விட்டேன் என தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Ganesan - Hosur,இந்தியா
10-நவ-201800:01:31 IST Report Abuse
S.Ganesan இதுதான் சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிப்பது என்பதோ ?
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
09-நவ-201817:57:39 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> நிசசயம் வெற்றி கிடைக்கணும் இவருக்கு நேர்மையானவர் என்று தெரியுதே god bless you sir பெஸ்ட் விஷேச போர் யுவர் சக்ஸஸ்
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
09-நவ-201811:24:41 IST Report Abuse
A.George Alphonse This candidate might have proved by showing practically his poverty in this way like poor man in order to attract the people of his constituency for gaining votes.This is also one types of gimmicks, magic and drama of present day politicians." Arasiyala Ethellam Sagajamppa ".
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X