சர்கார் படக்குழுவுக்கு அமைச்சர் நன்றி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சர்கார் படக்குழுவுக்கு அமைச்சர் நன்றி

Added : நவ 09, 2018 | கருத்துகள் (16)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 RP Uthayakumar, Sarkar Controversy, SarkarVsTNSarkar,அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், சர்கார், சர்கார் சர்ச்சை, சர்கார் படக்குழு,  PeoplesFavSARKAR, Minister RP Uthayakumar, Sarkar, Madurai, Sarkar Film, மதுரை,

மதுரை : மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு சர்கார் படத்தில் சர்ச்சை காட்சிகளை நீக்க படக்குழு ஒப்புக் கொண்டதற்கு நன்றி. படக்குழுவின் இந்த முடிவை வரவேற்கிறேன். இனிவரும் காலங்களில் அரசியல் நோக்கத்தோடு சர்ச்சைக்குரிய காட்சிகளை வைக்க வேண்டாம். அரசின் இலவச திட்டங்களை விமர்சிக்க யாருக்கும் தகுதி இல்லை. விஜய் ரசிகர்களின் வீடுகளிலும் அரசின் விலையில்லா பொருட்கள் உள்ளது என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthukrishnan,Ram - Chidambaram,இந்தியா
10-நவ-201810:32:45 IST Report Abuse
Muthukrishnan,Ram இலவச கிரைண்டர் கொடுத்தபிறகுதான் இட்டலி சாப்பிடுறீங்களா? இலவச மிக்சி வந்தபிறகுதான் சட்னி அறைகிறார்களா? இவர்கள் வேட்டி, சேலை கொடுத்தபிறகுதான் ஆடை உடுத்துறாங்களா? அதற்க்கு முன் நாட்ல எல்லாரும் அம்மணமா நின்னாங்களா? யாருய்யா உங்கள இனாம் கேட்டது. இந்த கண்ராவியை இலவசமா கொடுக்காம கல்வியை இலவசமா கொடு. காமராசரை விட அதிகம் படிச்சி இருக்கலாம். ஆனால் காமராசரை விட புத்திசாலி யாருமில்லை. புனிதமான அரசியலில் இருந்துகொண்டு புண்ணியத்தை செய்யுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
jayanantham - tamilnaadu ,இந்தியா
10-நவ-201805:54:54 IST Report Abuse
jayanantham தயாரிச்சவன் ஊரை அடிச்சு உலையில் போடுற குடும்பத்தவன், எழுதி இயக்குறவன் அடுத்தவன் கதையை ஆட்டைய போடுறவன், இவைங்களுக்கெல்லாம் கதாநாயகன் பித்தலாட்டமும், பிதற்றலும் நிறைந்த, பிற மொழிக்கு கதைகளை சுட்டு, நடிச்சு பொழைக்கிறவன். இவன் ரசிகர்கள் எல்லாரும் இலவசங்களை வேண் டாமென்று சொல்லாமல் வாங்கி வீட்டுக்குள்ளேயே வச்சுக்கினு வாய்ச்சவடால் அடிக்கிற வெத்து வேட்டுக்கள்.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
09-நவ-201815:32:16 IST Report Abuse
இந்தியன் kumar இலவசங்கள் கொடுக்க ஆரம்பித்த ஊழல் கலைஞரும் ஊழல் அம்மாஜியும் இல்லை இனிமேலாவது நல்ல தலைவர்களை தேர்ந்து எடுங்கள் மக்கள் மாறாத வரை மாற்றம் என்பது சாத்தியம் இல்லை
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
09-நவ-201820:26:43 IST Report Abuse
சுந்தரம் நம்ம ஸ்ம்ருதி இராணியை தேர்ந்தெடுக்கலாமா? அவங்க புடவை கொடுக்குறாங்க...
Rate this:
Share this comment
Bebeto - Michigan,யூ.எஸ்.ஏ
09-நவ-201822:58:42 IST Report Abuse
Bebetoஇலவசம். இதனை வாங்காதவர், கேட்காதவர் யார்? ஒருவரும் கிடையாது. சத்துணவு, இலவச கல்வி, புத்தகம், உடை, சைக்கிள், படிக்க மடி கணினி இது ஒருபக்கம். விவசாய கடன், ஏழை வியாபார பேங்க் கடன், படிக்க கடன், வீட்டு கடன், எல்லா கடன்களையும் தள்ளுபடி செய்ய மக்கள் போராடுகிறார்கள். இது இலவசம் இல்லையா? சினிமா காரர்கள் படத்திற்கு, ஷூட்டிங் நடத்த பட ரிலீஸ் செய்ய வரி விலக்கு கேட்கிறார்கள். நாடு முழுவதும் மக்கள் பெட்ரோலுக்கு வரி குறைப்பு , வருமான வரி விலக்கு கேட்கிறார்கள். இதெல்லாம் அரசு இலவசம் இல்லையா? முஸ்லிம்கள் மெக்கா செல்ல இலவச பயணம் வாங்குகிறார்கள். கிறிஸ்தவர்களும், வாடிகன் செல்ல இலவசம் கேட்கிறார்கள். மொத்தத்தில் மக்கள் இலவசம் இல்லாமல் இருப்பதில்லை. ஆகையால் விஜய் ஒரு பிதற்றல் பேர்வழி....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X