உச்சத்தில் எரிபொருள் விலை: ராகுல்| Dinamalar

உச்சத்தில் எரிபொருள் விலை: ராகுல்

Added : நவ 09, 2018 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Chhattisgarh election, Rahul Gandhi, Fuel prices,ராகுல் தேர்தல் பிரசாரம் ,  எரிபொருள் விலை, மோடி அரசு , பண மதிப்பிழப்பு, கருப்பு பணம் , ராகுல் காந்தி, காங்கிரஸ், சட்டீஸ்கர், சட்டீஸ்கர் தேர்தல்,Chhattisgarh, 
Rahul election campaign,  Modi government, black money,  Congress,demonetization

கன்கெர் : சட்டீஸ்கரின் கன்கெர் பகுதியில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய காங்., தலைவர் ராகுல், மோடி அரசு பணக்காரர்களுக்காக மட்டுமே வேலை செய்கிறது. உலக அளவில் எரிபொருள் விலை சரிந்துள்ளது. ஆனால் இந்தியாவில் எரிபொருள் விலை உச்சத்தில் உள்ளது. பண மதிப்பிழப்பின் போது நீங்கள் அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்தீர்கள். ஆனால் கருப்பு பணம் வைத்துள்ள யாரும் வரிசையில் நிற்கவில்லை. அதே சமயம் நீரவ்மோடி , விஜய் மல்லையா, லலித் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் உங்கள் பணத்தை எடுத்துக் கொண்டு நாட்டை விட்டு ஓடி விட்டனர் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R. Vidya Sagar - Chennai,இந்தியா
09-நவ-201822:29:00 IST Report Abuse
R. Vidya Sagar தம்பி பத்து நாட்களாக பெட்ரோலே போட வில்லை போல் இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
09-நவ-201821:25:00 IST Report Abuse
A.George Alphonse He is only speaking the same dialogues throughout the country wherever he goes like a broken gramaphone record ways only.Untill and unless he don't change his style of such dialogues he won't get the sympathy, support and cooperation from the people in coming days elections.
Rate this:
Share this comment
Cancel
rajan. - kerala,இந்தியா
09-நவ-201820:41:37 IST Report Abuse
rajan.  ஆம் பப்பு அவனுங்க ஓடி போய்ட்டானுங்க. ஆனா நீ உன் மச்சான் அம்மை எல்லோரும் ஆட்டைய போட்ட பணத்திலே ஏன் இன்னும் இந்தியாவிலே உலாத்திக்கிட்டே இருக்கே. இத்தாலிக்கு ஓடி போய்டுறது தானே. ஏன் மக்களாகிய எங்க உயிரை இன்னும் வாங்கிட்டு இருக்கே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X